Breaking News

FACT CHECK: சமூக வலைதளங்களில் பரவும் 100 வதந்திகளும்..., அட்மின் மீடியாவின் உண்மைகளும்..

அட்மின் மீடியா
2
கொரோனா வைரஸ் குறித்து பரவும் எந்த ஒரு வதந்திகளையும்  நம்பாதீர்கள். போலி செய்திகளையும் போலியான வீடியோக்களையும் அப்படியே நம்பாதீர்கள். அப்படி வைரலாக பரவிய 100 பொய் செய்திகளின் உண்மை தொகுப்புகள்

கொரானா வைரஸை விட வேகமாக பரவிய வதந்திகளும்..., அதன் உண்மைகளும்.. அனைத்தையும் பொறுமையுடன் படிக்கவும் . கீழ் கண்ட பொய்யான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவினால் நீங்கலும் சொல்லுங்கல் அந்த செய்தி பொய்ய்யானது என்று.





வதந்தி 1 

போகர் என்ற சித்தர் கொரோணா வைரஸ் பற்றி எழுதினாரா? உண்மை என்னவென்றால் பேஸ்புக்கில் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் தாமாக ஒரு பதிவை  போகர் சித்தர் எழுதியது என்று விளையாட்டாக பதிவிட்டுள்ளார் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 2

கோழிகறிமூலம் கொரானா பரவுகின்றது என ஒரு வத்ந்தியினை யாரும் நம்பாதீர்கள் உண்மை என்ன வென்றால் கொரானா கோழிகறியாலோ கோழி முட்டையாலோ பரவவில்லை என உலக சுகாதார மையமே சொல்லியுள்ளது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 3


ரசம் சாப்பிட்டுவதால் கொரானாவராது என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள் உண்மை என்ன ரசம் சாப்பிடால் உடலுக்கு நன்மை அளிக்கும் அதை சாப்பிட்டால் கொரோனா வராது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லைமேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 4


கொரோனா வைரஸ் நீங்க ஏசுவிடம் பிரார்த்தனை செய்ய தமிழக முதல்வர் கூறினார் என்ற செய்தி உண்மையில்லைஅது யாரோ போலியாக போட்டாஷாப் செய்யப்பட்டு பரப்பியது  மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 5

மட்டன் சாப்பிட்டால் கொரோணா வரும் என ஓர் செய்தியும் ஷேர் செய்கின்றார்கள் ஆனால் மட்டன் சாப்பிட்டால் கொரானாவராது என்பதே உண்மை மேலுமகொரோனா வைரஸ் என்பது காற்றின் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது மட்டன்  கொரானா  புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 6

வேகவைத்த பூண்டு சாப்பிட்டால் கொரானா வராது என்று ஒரு செய்தி பரவுகின்றது உண்மை என்னவென்றால் பூண்டுசாப்பிடுவதால் உடலுக்கு நன்மை அளிக்கும் ஆனால் அதை சாப்பிட்டால் கொரோனா வராது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 7
இந்திய தேசிய கொடி மேல் மாடு வெட்டின வீடியோ எங்கு நடந்தது? உண்மை என்னது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 8

இத்தாலிநாட்டில் விமான நிலையத்தில் கொரானா பாதித்தவர்களை துப்பாக்கியால் சுடும் வீடியோ உண்மை என்னவென்றால்  அது2018 ம் ஆண்டு ஆப்பிரிக்கா நாட்டில் நடந்த ஒரு பாதுகாப்பு ஒத்திகை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 9

சீனாவில் கொரானா வைரஸ் பூமியில் இருந்து வானில் வெளியேறும் வீடியோ  உண்மை என்னவெண்ரால் அது கிராபிக்ஸ் செய்யப்பட்டது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 10

கொரானாவை விரட்ட காற்றில் மருந்து தெளிக்கின்றார்கள் என பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்கின்ரார்கள் அந்த செய்தியிம் உண்மையில்லை யாரும் நம்பவேண்டாம் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 11

கனடா பிரதமரின் மனைவி கொரோனா பாதித்த நிலையில் மருத்துவமனையில் இருந்து பேசும்  வீடியோ உணமையா? அவர் கனடா நாட்டு பிரதமர் அவர்களின் மனைவி இல்லை அந்த பெண்மணியின் பெயர் தாரா அவர் மேற்கு லண்டன் நாட்டை சார்ந்தவர் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 12

சூரிய ஒளி பட்டால் கொரோனா வரும் யாரும் வெளியே வராதீங்க என லதா என்பவர் வெளியிட்ட பரபரப்பு ஆடியோ முற்றிலும் கற்பனையே சூரிய ஒளி பட்டால் கொரோனா வரும் என்பது பொய்யானது ஆதாரமற்றதுயாரும் நம்பாதீங்க மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 13

கொரோனா பாதிக்கபட்டவர்களை நாயை விட கேவலமாக பிடிக்கும் சீன போலிஸார்கள் என்ரு ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்கின்ரார்கள் அந்த வீடியோ வைரல் ஆனது ஆனால் உண்மை என்ன வென்றால் அது ஒரு ஒத்திகை வீடியோவாகும் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்





வதந்தி 14

கொரானா பாதித்த சீனாவில் இஸ்லாமியரகளுக்கு கொரானா வரவில்லை இதனை தெரிந்த  20 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள் என்ற செய்தி பலரும் ஷேர் செய்தார்கள் ஆனால் அந்த செய்தி பொய்யானது அந்த வீடியோ 2016 ம் ஆண்டு நடந்த பிலிப்பைன்ஸில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்ற வீடியோவாகும் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 15

சீனாவில் கொரோனா பாதித்தவர்களை அந்நாட்டு போலீஸ் சுட்டு கொலைசெய்யும் அதிர்ச்சி வீடியோ என பலரும் ஒரு வீடியோவினை ஷேர் செய்தார்கள்  அந்த செய்தியும் உண்மையில்லை அது வெவ்வேறு இடங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 16

சீனாவில் 20,000 நோயாளிகளை சுட்டுக்கொள்ள அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்தார்கள் அந்த செய்தியும் பொய்யானது  அது ஒரு நம்பகத்தன்மை இல்லாத இணையதளத்தில் இருந்து வந்த வதந்தியான போலியான செய்தியாகும் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 17

கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறை என்று உதட்டில் இருந்து ஒரு புழுவை எடுக்கும் வீடியோ இனையத்தில் வைரல் ஆனது ஆனால் அது கொரானா சிகிச்சை முறை இல்லை அது வேறு ஒரு நோய்க்கான சிகிச்சை முறை வீடியோ மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 18

சீன அதிபர் சினாவின் மிகபெரிய பள்ளிவாசலுக்கு வந்து மக்கள் கொரானாவில் இருந்து விடுபட இஸ்லாமியர்கள் அனைவரும் துவா செய்யவேண்டும் என்று சீன அதிபர் வேண்டுகோள் விடுத்தார் என பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்தார்கள் ஆனால் அதுவும் உண்மையில்லை உண்மை என்ன வென்றால் சீன அதிபர் அது சமுதாய ஒற்றுமைக்காக  சீன பள்ளிவாசலுக்கு 2018 ம் ஆண்டு வருகை தந்த போது எடுக்கபட்ட வீடியோவினை தவறாக பரப்புகின்றார்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்





வதந்தி 19

சீனா சந்தையை பாருங்க அப்பறம்  ஏன் கொரானா வராது என்று  ஒரு வீடியோ வலம் வருகிண்ரது அந்த வீடியோவில் ஒரு மார்கெட்டில் பல விலங்கினங்கல் இறைச்சிக்காக வைக்கபட்டுள்ளது அந்த வீடியோ சீனாவில் எடுக்கபட்டது இல்லை அது இந்தோனேஷியாவின் சுவேசி மாகாண சந்தையாகும் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 20

டீ குடித்தால் கொரோனா குணமாகும் என்றும் அதில் உள்ள மருத்துவ குணம் கொரானாவினை குணமாக்கும் என்று ஒரு செய்தியினை பரப்புகின்றார்கள் ஆனால் டீ குடித்தால் கொரோனா வராது குணமாகும்  என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 21

கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டுபிடித்ததாக செய்தியினை ட்ரம்ப் வெளியிட்டார் என ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்தார்கள் ஆனால் டிரம்ப் அவர்கள் ரோச் மருத்துவ நிறுவனத்திடம் தடுப்பு மருந்து கண்டுபிடிங்கள் என கூறுவார் அதனை தவறாக புரிந்து கொண்டு பரப்பினார்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 22

கொரானாவினால் எல்லாரும் சாகபோறாங்க கார்த்தி என்று ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் பரவுகின்றது அந்த ஆடியோவில் உள்ல தகவல்கள் அனைத்தும் முற்றிலும் கற்பனையே யாரும் நம்பவேண்டாம்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 23

இத்தாலியில் கொரானாவினால் கொத்துக்கொத்தாக பிணக்குவியலகள் என ஷேர் செய்யும் வீடியோ உண்மையா என்றால் இல்லை அந்து ஒரு திரைபட காட்சியாகும். மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 24


கொரோனா தாக்கத்தால் இத்தாலி சூப்பர்மார்கெட்டில் மக்கள் உணவு பொருட்களுக்காக அலைவதை பாருங்கள் என்று ஒரு வீடியோ உண்மை இல்லை அது 2 ஆண்டு முன்பு பிரேசிலில் உள்ள சூப்பர்மார்கெட்டில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க குவிந்த மக்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 25

கொரோனாவிற்க்கு மருந்து கண்டுபிடித்து விமானத்தில் அனுப்பி விட்டார்கள் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தியும் உண்மை இல்லை சீனா மருத்துவ உபகரணங்கள் இலவசமாக வழங்கியது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள் 



வதந்தி 26


இத்தாலியில் இருந்து 240 இந்திய பயணிகளை அழைத்து வந்தது இஸ்லாமிய விமானி பாத்திமா என ஷேர் செய்த புகைபடமும் உண்மை இல்லை. அந்த புகைபடத்தில் உள்ளவர் இந்தியாவின் முதல் இஸ்லாமிய பெண் விமானி பாத்திமா கிடையாது  மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 27

450 ஆண்டுகளுக்கு முன்பே கொரானா வைரஸ் வரும் என நாஸ்டர்டாமஸ் கூறினார் என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் செய்தி பரவுகின்றது அதுவும் உண்மையில்லை அந்த தகவல் பொய்யாக எடிட் செய்யபட்டது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 28

ஆவி பிடித்தால் கொரானா வராது என்று ஒரு செய்தியினை பரப்புகின்றார்கள் அந்த செய்தியிம் பொய்யானது ஆவி பிடிப்பது உடலுக்கு நல்லது ஆனால் கொரோனாவுக்கான மருந்து இல்லை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 29

1914 ம் ஆண்டு பாக்கெட் வைத்தியத்தில் கொரானா பற்றிய மருத்துவ குறிப்பு உள்ளது என ஒரு புகைபடத்தை ஷேர் செய்யும் புகைபடம் எடிட் செய்யபட்டது ஆகும்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 30

இத்தாலி நாட்டில் கொரானா பாதித்த மக்கள்  பணம் எங்களை காப்பாற்ற வில்லை என  பணங்களை தெருக்களில் வீசி விட்டார்கள் என ஒரு செய்தி அதுவும் பொய்யான செய்தியாகும் .வெனிசுலா நாட்டில் பழைய பணங்களை தடைசெய்து புதிய பணங்களை அறிமுகபடுத்தியதால் அந்த பணங்களை தெருக்களில் வீசி எரிந்தார்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 31

ரூபாய் நோட்டில் மூக்கு,வாயை துடைத்து கொரானாவினை பரப்பிய நபர் ,அவருக்கு கொரானா இல்லை, மேலும் அவரை காவல் துறை கைது செய்துவிட்டார்கள் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 32

டெல்லியில் கொரேனா பாதித்த முஸ்லீம் ஒருவர் போலீஸ்காரர் மீது எச்சில்  துப்பி கொரானாவினை பரப்புகின்றார் என்ற செய்ட்5ஹியும் உண்மை இல்லை
அது மும்பையில் வேறு காரணத்தால் நடந்தது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 33

ஊரடங்கில் வீட்டில் பூஜை செய்தவர்களை தடுத்த  காவலர்களை தாக்கும் வீடியோ உண்மையில்லை அது ஒரு குறும்படம் அதனை தவறாக பரப்புகின்ரார்கள். மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 34

பழங்களில் எச்சில் மூலம் கொரானாவினை பரப்பும் இஸ்லாமியர் என ஒரு வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி 1 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது மேலும் அவர் எதார்த்தமாக  செய்த செயல் கொரோனாவிற்க்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை மேலும் அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்





வதந்தி 35

டெல்லியில் கொரோனாவை பரப்பும் முஸ்லீம்கள்...! என்று சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ உண்மை இல்லை அது அவர்களது மத குருவை வரவேற்க்கும் நிகழ்ச்சி ஆகும்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்






வதந்தி 36

முஸ்லீம்கள்  ஹோட்டலில் கொரோனாவை எப்படி  பரப்புகின்றார்கள் என ஓர் வீடியோ பரப்புகின்றார்கள் ஆனால் அந்த செய்தியும் பொய்யானது அது மலேசியாவில் 2018 ம் ஆண்டு நடந்தது ஆகும்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 37


பாரத பிரதமர் மே 4 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துவிட்டார் என வைரலாகும் செய்தி உண்மையா என மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 38

இத்தாலியில் கொரானாவினால் குடும்பத்தை இழந்தால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என பரப்பபடும் செய்தியும் உண்மையில்லை அந்த வீடியோ 2014 ம் ஆண்டு எடுக்கப்ட்டுள்லது அதும் வேறு நாட்டில் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 39


இரவு 9 மணிக்கு பாரதபிரதமர் மோடி அவர்கள் ஏன் மின் வீலக்குகளை அனைக்க சொன்னார் தெரியுமா? 9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்றது அதனால் தான் என்ற செய்தியும் பொய்யானது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்




வதந்தி 40

WHO உலக சுகாதார மையம் எச்சரிக்கை செய்தி என ஒரு புகைபடததை பலரும் ஷேர் செய்கின்றார்கல் அந்த செய்தியும் பொய்யானது அது எடிட் செய்யபட்ட புகைபடம் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_13.html


வதந்தி 41

Vodafone Idea Airtel Jio வாடிக்கையாளர்களுக்கு இலவச 400 ரூபாய் ரீசார்ஜ் என்ற ஒரு அதனை யாரும் நம்பாதீங்க . அந்த செய்தி உங்கள் தகவலை திருடலாம் எனவே ஜாக்கிரதை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/03/vodafone-idea-airtel-jio.html?m=0

வதந்தி 42

உலகின் அழகான குழந்தை அனஹிதாவுக்கு கொரோனா பாதிப்பு என ஒரு செய்தியினையும் புகைபடத்தையும் ஷேர் செய்தார்கள் அந்த செய்தியும் பொய்யானது அந்த குழந்தையே அது பொய்யானது என வீடியோ வெளியிட்டது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/03/blog-post_799.html

வதந்தி 43

இந்தோனேசிய டாக்டர் ஹாதியா அலியின் கடைசி புகைப்படம் என்று ஒரு புகைபடததை  பலரும் ஷேர் செய்தார்கள் ஆனால் அது அந்த டாக்டர் ஹாதி அலியின் புகைப்படம் இல்லை மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


அல் குர் ஆன் சூறதுல் பகராவில் உள்ள முடியை தண்ணீரில் கலந்து குடித்தால் கொரானா நோய் ஏதுவும் வராது என்ற பொய்யான செய்தியினை பலரும் ஷேர் செய்தார்கள் ஆதாரத்துடன் நாம் கொடுத்த விளக்கம் மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்







வதந்தி 45

கொரானா பீதியால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இஸ்லாமிய மதகுருமார்கள்  ஓதி பார்க்கிறார்கள்  என்ற ஒரு வீடியோவினை பலரும் ஷேர் செய்தார்கள் ஆனால் அந்த வீடியோ வாய்ஸ் எடிட் செய்யபட்டது ஆகும்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்


வதந்தி 46

காலங்களின் செய்திகள் என்ற கிதாபில் எழுதப்பட்டுள்ள கொரானா குறித்து முன்னறிவிப்பு செய்தி என ஓர் புகைபடம் அந்த செய்தியும் பொய்யானது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



கியாமத் நாளின் அடையாளம் என பலரும் ஓர்  ஹதீஸ்  ஷேர் செய்தார்கல் ஆனால் அந்த செய்தியும் பொய்யானது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 48

கொரானா குறித்து அல் குர் ஆனில் கூறபட்டுள்ளதாக ஒர் புகைபடத்தை ஷேர் செய்தார்கள் ஆனால் அது கொரானா இல்லை குரானா என்பதாகும். மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?




வதந்தி 49

சானிடைசர் தடவிகொண்டு கிச்சன் பக்கம் போகாதீங்க உங்கல் கை எரிந்து போய்விடும் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள  கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 50

டெல்லி நிஜாமுதீனில் கொரானாவிவை பரப்பினார்கள் என மீடியாக்களில் வந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்து  நடந்தது என்ன என்று ? தப்லிக் ஜமாத் தலைமையகம் அளித்த விளக்கம் பற்றி தெரிந்து கொள்ள  கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்



வதந்தி 51

நியூயார்க்கில் இஸ்லாமிய ஜிஹாதி ஒருவர் மெட்ரோ ரயிலில் எச்சில் துப்பி கொரானாவினை பரப்பினார் என ஷேர் செய்யும் வீடியோவும் பொய்யானது ஆகும். உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_33.html


வதந்தி 52

கொரானா நிவாரண நிதியாக அக்பர் பிரதர்ஸ் 50 பில்லியன் நிதி அளித்தார்கள் என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்தார்கள் ஆனால் அந்த செய்தி இந்தியாவில் இல்லை இலங்கையில் பிரபல அக்பர் டீ நிறுவனம் 50 மில்லியன் பணம் கொரானா தடுப்பு நிதியாக அளித்தார்கள். மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?


https://www.adminmedia.in/2020/04/50_5.html


வதந்தி 53


இன்னும் 28 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு என பிரபல  மாலை மலர் செய்தி வெயிட்டது அந்த செய்தியின் உண்மை என்னவென்றால் விரைவில்  அறிவிப்பு வரும் என உள்ளே விரிவாக கூறியுள்ளார்கள்.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?

https://www.adminmedia.in/2020/04/28.html


வதந்தி 54

தெலுங்கானாவில் ஜுன் 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு என்ற ஒரு  செய்தி திடிரென வைரல் ஆகியது ஆனால் அந்த தகவலை தெலுங்கானா முதல்வர் மறுப்பு தெரிவித்தது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?

https://www.adminmedia.in/2020/04/3.html



வதந்தி 55

நடு ரோட்டில் ஆயிரக்கணக்கான கோழி குஞ்சுகள் கொரானா பாத்தித்த கோழிகுஞ்சுகள் என விட்டுவிட்டார்கள் என ஒரு வீடியோ பரவியது ஆனால் அது பாகிஸ்தானில் நடந்தது மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?


https://www.adminmedia.in/2020/04/blog-post_26.html



வதந்தி 56

மத்திய அரசு அறிவிப்பு நாளை முதல் உங்கள் கால்கள் பதிவு செய்யபடும் ஒரு செய்தி அந்த செய்தி உண்மையா என்றால் அதுவும் பொய்யானது மத்திய அரசே அந்த செய்தி பொய் என்று சொல்லிவிட்டது.மேலும் தகவல்களுக்கு கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்கள்?

https://www.adminmedia.in/2020/04/blog-post_36.html

வதந்தி 57

கொரானா செய்தி ஷேர் செய்தால் குருப் அட்மின் கைதா? வதந்தி செய்தியின் உண்மை என்ன தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_12.html



வதந்தி 58

கொரானா வைரஸ் சடலங்களை கடலில் வீசினார்களா? அய்யோ வதந்தி யாரும் நம்பாதீங்க மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/04/blog-post_85.html


வதந்தி 59

நாட்டுமக்களுக்கு பிரதமர் 9 ம்தேதி 9 நிமிடம் மின் விளக்குகளை அனைத்து விளக்கு ஏற்ற சொல்லி இருந்தார் .கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றினார் ஒரு செய்தியினை பரப்புகின்றார்கள் அந்த செய்தியின் உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/04/blog-post_51.html


வதந்தி 60

ஆந்திராவில் கொரோனாவில் பாதிக்கபட்ட இஸ்லாமியர்கள்  பிள்ளையார் கோவிலில் தங்கியுள்ளார்கள்   என பரவிய செய்தியின் உண்மை என்ன? என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_11.html

வதந்தி 61

பட்டினியினால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம் ? வதந்தி பரப்பாதீர்கள் ! உண்மை என்ன?என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க



https://www.adminmedia.in/2020/04/blog-post_0.html

வதந்தி 62

வாட்ஸ்அப்பில் மூன்று புளு டிக் வந்தால் நம் செய்தியினை அரசாங்கம் பார்த்துவிட்டதா? உண்மை என்ன?என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_71.html

வதந்தி 63

டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லையா ? உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_24.html


வதந்தி 64

பேஸ்புக் லாட்டரி செய்தி உண்மையா? யாரும் நம்பாதீங்க.... உண்மை  என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_9.html




வதந்தி 65

டெல்லி மௌலானா சாத் பிரதமர் நிவாரண நிதிக்கு 1கோடி வழங்கினாரா? உண்மை என்ன என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/1.html

வதந்தி 66

ரஷ்யாவில் ஊரடங்கினை மக்கள் மதிக்காமல் வெளியே வந்ததால் ரஷ்ய அதிபர் 500 சிங்கங்களை திறந்துவிட்டார்கள் என ஒரு புகைபடம் சமூக் வலைதலங்களில் வைரல ஆனது ஆனால் அந்த செய்தியும் பொய்யானது.மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/03/500.html

வதந்தி 67

பாபா ராம்தேவுக்கு கொரானா வந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் புகைப்படம் உண்மையா? என மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/03/blog-post_195.html

வதந்தி 68

நரேந்திர மோடி 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றேன் என கூறினாரா? உண்மை என்ன? மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/03/400.html


வதந்தி 69

இத்தாலியில் உள்ள தேவாலயத்தில் விநோதமானப் பறவை வந்தது இந்த பறவை வந்தால் உலகம் அழிந்து வுடும் என முன்னேர்கள் கூறினார்கள் என பரவும் செய்தியும் பொய்யானது அது கிராபிக்ஸ் செய்யபட்டது.மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க

https://www.adminmedia.in/2020/03/blog-post_622.html

வதந்தி 70


கொரானா பாதித்த தப்லிக் ஜமாத்தை சேர்ந்தவர்களுக்கு கொரானா இருக்கு ஆனா அறிகுறி இல்லை இது ஓர் அதிசயம் என டாக்டர் கார்த்திகேயன் பேசிய ஆடியோவின் உண்மை என்ன? மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்க


https://www.adminmedia.in/2020/04/blog-post_95.html



வதந்தி 71

ஊரடங்கு உத்தரவிலும் சலூன் கடைகளை காலை 10 மணி முதல் 1 மணி வரை  திறக்கலாம் என்ற செய்தி உண்மையா? காவல்துறை விளக்கம். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_57.html

வதந்தி 72

நடு கடலில் திடிரென வந்த யானை உலக அழிவு நிச்சயம் என ஷேர் செய்யபடும் வீடியோவின் உண்மை என்ன ? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/blog-post_174.html

வதந்தி 73
மெக்கா அருகில் எரியும் நீர் இறுதி நாளின் அடையாளம் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/03/blog-post_986.html

வதந்தி 74
கொரானா நிவாரண நிதியா பாகிஸ்தானுக்கு 45 கோடி நடிகர் ஷாருக்கான் கொடுத்தாரா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/45.html


வதந்தி 75
உலகம் அழிய கூடிய நாள் விரைவில் குவைத்தில் வானம் பூமிக்கு  ரொம்ப அருகில் வந்தது? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/03/blog-post_794.html


வதந்தி 76
ஸ்பெயினில் 500 வருடங்கள் கழித்து பாங்கு சொல்லபட்டதா உண்மை என்ன??மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/500_26.html

வதந்தி 77
டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி கொரோனா வைரசை பரப்பினார் என ஷேர் செய்யபடும் செய்தியின் உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/03/blog-post_103.html

வதந்தி 78


நாளை தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்காது என பொய்யான செய்தியினை யாரும் நம்பாதீர்கள்.மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/blog-post_563.html

வதந்தி 79
இந்த ஆண்டு ஹஜ் பயனம் ரத்து என்ற செய்தியின்? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/blog-post_268.html

வதந்தி 80
கொரானா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பா? 3 மணி நேரத்தில் குணமாகுமா? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்



https://www.adminmedia.in/2020/03/3_11.html


வதந்தி 81

புனித காபா ஆலயத்தை பறவைகள் தவாப் செய்யும் காட்சி : உண்மையா?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/blog-post_21.html


வதந்தி 82
குர் ஆன் சூறதுல் பகராவில் உள்ள முடியை தண்ணீரில் கலந்து குடித்தால் நோய் ஏதுவும் வராதா? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/blog-post_48.html


வதந்தி 83
30 வருடங்களுக்கு முன்பே ஈராக்கை கரோனா வைரஸ் மூலம் தாக்குவேன் என்று அமெரிக்கா மிரட்டியதாக சதாம் உசேன் கூறினாரா? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/03/30.html



வதந்தி 84

ஊரடங்கில் வீட்டின் மொட்டை மாடியில் தொழுகை நடத்துகின்றார்கள் என ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்கின்றார்கள், அதுவும் பொய்யான செய்தி யாரும் நம்பவேண்டாம்.உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்




https://www.adminmedia.in/2020/04/blog-post_752.html


வதந்தி 85

இந்தியாவை தலைநிமிரவைத்த இஸ்லாமியர் சிப்லா நிறுவன உரிமையாளர்
சுதந்திரத்திற்க்கு பின்பு பாகிஸ்தான் தனிநாடக அறிவிக்கபட்டவுடன் இங்கிருந்து சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றார்கள் ஆனால் என்னுடைய நாடு இந்தியா, நாங்கள் இந்தியர்கள் எங்களுக்கு பாகிஸ்தான் வேண்டாம் இந்தியாவே போதும் என கூறி இங்கேயே இருந்து மருத்துவ ஆராய்சி செய்யும் இஸ்லாமியர். மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/1935-1936-13-14.html




வதந்தி 86

4000 இந்து பெண்களுக்கு தெரியாமலே கருப்பைகளை அகற்றிய முஸ்லீம் மருத்துவர் என பரவும் வதந்தி செய்தியின் ? உண்மை என்ன ? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/fact-check-4000.html

வதந்தி 87

தப்லிக் ஜமாத் பற்றி உண்மை செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளை கட்டுபடுத்தமுடியாது என உச்சநீதிமன்றம் கூறியதா? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_43.html


வதந்தி 88

பொருளாதாரம் பற்றி பற்றி ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா?- வதந்தியின் உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_922.html


வதந்தி 89

ஊரடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற கர்நாடக தேர் திருவிழா? உண்மை என்ன?மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_728.html


வதந்தி 90

காவலரை கொரோனா தாக்கிய வீடியோவா ?| உண்மை என்ன ? வதந்தி பரப்பாதீர்கள்? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_89.html

வதந்தி 91

சாலையில் ரூபாய் நோட்டு மூலம் கொரனா பரப்புகின்றார்களா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_75.html

வதந்தி 92


எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் :கொரானா மருந்து கொடுங்கள் என பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_902.html

வதந்தி 93
கேக்கில் போதை மாத்திரைகளா ? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/01/blog-post_91.html

வதந்தி 94

மஹாராஷ்ட்ராவில் 3 இந்து சாமியார்களை முஸ்லீம்கள் அடித்து கொன்றார்களா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/3_20.html

வதந்தி 95

கொரோனாவால் இறந்தவர்களின் உடலின் மூலம் கொரோனா பரவுமா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_78.html


வதந்தி 96

என்ன ஆனது வட கொரிய அதிபருக்கு : மூளை சாவு அடைந்து விட்டாரா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/fact-check_22.html

வதந்தி 97


அக்டோபர் 15-ம் தேதி வரை ஹோட்டல்கள் மூடலா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/fact-check-15.html

வதந்தி 98

கத்தார் இளவரசி லண்டனில் ஏழு நபர்களுடன் கைது? என்ற புகைப்படம் உண்மையா? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_620.html

வதந்தி 99

ஓமன் இளவரசி பெயரில் போலியான ட்வீட்டா? உண்மை என்ன? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்

https://www.adminmedia.in/2020/04/blog-post_788.html

வதந்தி 100

முஸ்லிம் பெண்களை விற்கும் அரபிகள் ? வீடியோ உண்மையா? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்


https://www.adminmedia.in/2020/01/blog-post_21.html



சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை தடுக்க கடந்த ஆண்டுகளாக செயல்படும்  அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில்  இணைய கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யவும்








Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments