Breaking News

FACT CHECK: ஓமன் இளவரசி பெயரில் போலியான ட்வீட்டா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் ஓமன் நாட்டு இளவரசி இந்தியர்கள் குறித்து டிவிட் செய்துள்ளார் என ஒரு செய்தி பரவியது அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது





அந்த செய்தியின் உண்மை என்னவென்றால்

அந்த டிவிட்டர் அக்கவுண்ட் ஓமன் நாட்டு இளவரசி கிடையாது

அது வேறு யாரோ அவரது பெயரை பயன்படுத்தி இயக்கி வரும் பொய்யான டிவிட்டர் அக்கவுண்ட் ஆகும் 



எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback