Breaking News

SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002

அட்மின் மீடியா
0

 SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002

 SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்க்க Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் இரண்டாம் கட்டமாகத் தொடங்கவுள்ள நிலையில், தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதாகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் அறிவித்துள்ளார். 

வாக்காளர் பட்டியல்உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். 


SIR வாக்காளர் பட்டியல் 2022 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி Direct Link - Tamil Nadu Voter Search - SIR 2002

உங்கள் வாக்கைச் சரி பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://erolls.tn.gov.in/electoralsearch/

முதலில் கீழே மேலே உள்ள  Link click செய்யுங்கள் அதில் Search by EPIC அல்லது Search by NAME என்பதில் எது வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள் 

நீங்கள் Search by EPIC என்பதை கிளிக் செய்தால் அதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு  அதன் கீழ் உள்ள கேப்சா கோடு சரியாகப் பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள் 

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென அர்த்தம் 

Search by NAME என்பதை கிளிக் செய்தால்

உங்கள் மாவட்டத்தை செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதில் உங்கள் சட்மன்ற தொகுதியை   செலக்ட் செய்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் பெயரை ஆங்கிலம் அல்லது தமிழ் இரண்டில் எது வேண்டுமானாலும் டைப் செய்து கொள்ளுங்கள்

அடுத்து அதன் கீழ் உள்ள கேப்சா கோடு சரியாகப் பதிவிட்டு சர்ச் என்பதை கிளிக் செய்யுங்கள்

உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையென அர்த்தம் 

மீண்டும் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் மூலம் மிக எளிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி apply for voter id card online

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி என்றால் என்ன:-

வாக்காளர் பட்டியலை பிழையற்றதாகவும், முழுமையாகவும், வெளிப்படையாகவும் வைத்திருக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) அவ்வப்போது பல்வேறு திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மிக முக்கியமானது, “சிறப்புத் தீவிரத் திருத்தம்” (Special Intensive Revision – SIR) எனப்படும் விரிவான சரிபார்ப்புச் செயல்பாடு ஆகும்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (SIR) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய அளவிலான சரிபார்ப்புச் செயல்முறையாகும். 

வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், முழுமையாகவும், தவறுகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். 

போலி வாக்காளர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் தகுதியற்றவர்களை நீக்குவதில் இத்திருத்தம் தீவிர கவனம் செலுத்துகிறது.

அதேசமயம், 18 வயது பூர்த்தியடைந்த தகுதியுள்ள புதிய வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதும், வாக்காளர் விவரங்களில் உள்ள பிழைகளைச் சரிசெய்வதும் இந்தச் செயல்பாட்டின் முக்கிய அம்சங்களாகும். 

முக்கிய தேர்தல்களுக்கு முன்னரோ அல்லது நீண்ட காலமாக பட்டியல் புதுப்பிக்கப்படாமல் இருக்கும்போதோ, அல்லது மக்கள்தொகை இடமாற்றம், நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மாற்றங்களைச் சரிசெய்யும் நோக்கிலோ இந்தச் செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 324, 325, 326 பிரிவுகளின்படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950, பிரிவு 21(3) இன் கீழும் இந்தச் சிறப்புத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

tn election commission

voter information search

national voters service portal

voter list search tamilnadu

electoral roll tamilnadu

voter list 2025 pdf download

voter list 2025 pdf download tamilnadu

tn election voter list

Electoral Rolls

nvsp

nvsp portal

nvsp status

nvsp login

nvsp in login

nvsp.in login

nvsp track

nvsp registration

national voters service portal track status

nvsp track status

nvsp gov in

nvsp service portal

nvsp status check

nvsp status check by name

Give Us Your Feedback