தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும், பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவு
சென்னை ஐஜி ஏ.கயல்விழி சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இடமாற்றம்.
வேலூர் எஸ்பி மயில்வாகணன் சென்னை தெற்கு சரக லஞ்சஒழிப்புத்துறை எஸ்பியாக இடமாற்றம்.
கும்பகோணம் ஏஎஸ்பி அங்கித் சிங், எஸ்பியாக பதவி உயர்வு தரப்பட்டு சேலம் வடக்கு துணை ஆணையராக நியமனம்.
Tags: தமிழக செய்திகள்