Breaking News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள

அட்மின் மீடியா
0

உங்கள் மொபைல் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்று  பார்ப்பது எப்படி




முதலில் கீழே உள்ள  Link click செய்யுங்கள் 

அதில் 2021ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில்உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள் என்று இருக்கும் பகுதியை கிளிக் செய்து கொள்ளுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் பதிவிட்டு சர்ச் செய்யுங்கள் உங்கள் வாக்காளர் விவரம் அனைத்தும் வரும் 

அப்படி வரவில்லை என்றால் உங்களுக்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என அர்த்தம் மீண்டும் புதிய வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

 
வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
அல்லது கீழ் உள்ள ஆப் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்


 
அதில்  உங்கள் Voter ID number ஐ பதிவிட்டு  SUBMIT என்ற option ஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பாகம் எண் ,வரிசை எண், முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும். அப்படி வரவில்லை என்றால் உங்கள் வாக்காளர் அட்டை பதிவு நீக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம் உடனடியாக புதிய அட்டை வேண்டி விண்னப்பித்துகொள்ளுங்கள்
 
 
உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 
வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback