செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்..!! மத்திய அரசு அறிவிப்பு
செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்..!! மத்திய அரசு அறிவிப்பு
செப்டம்பர் 28 முதல் தொடங்கவுள்ள தொடர்ச்சியான 3 நாட்கள் அகில இந்திய வங்கி வேலைநிறுத்தப் போராட்டத்தை கருத்தில் கொண்டு, வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் மற்றும் மண்டல கிராமப்புற வங்கிகளும் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27 வார இறுதி விடுமுறை நாட்களை தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை UFBU வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. பொதுமக்களின் அவசர வங்கி பணிகளை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில், செப்டம்பர் 27 வங்கி கிளைகள், ATM-கள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் இயங்க ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியுள்ளது
செப்டம்பர் 26 மற்றும் செப்டம்பர் 27 வார இறுதி விடுமுறை நாட்களை தொடர்ந்து, செப்டம்பர் 28 முதல் 30 வரை UFBU வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.இதனால் தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.பொதுமக்களின் அவசர வங்கி பணிகளை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில், செப்டம்பர் 27 வங்கி கிளைகள், ATM-கள் மற்றும் கரன்சி செஸ்ட்கள் இயங்க ரிசர்வ் வங்கி (RBI) அனுமதி வழங்கியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
