Breaking News

உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் ,புல வரைபடம் ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி how to download patta online

அட்மின் மீடியா
0

 உங்கள் நிலத்தின் பட்டா, சிட்டா, புல வரைபடம் டவுன்லோட் செய்வது எப்படி என்று பார்ப்போம்


  • அடுத்து அதில்  உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள் அதில் அடுத்து கிராமப்புறம்/ அல்லது நகர்ப்புறம் என்பதை தேர்வு செய்யுங்கள்
  • அடுத்து அதில் உங்கள்  வட்டம் மற்றும் கிராமத்தை தேர்வு செய்யுங்கள் அடுத்ததாக பட்டா எண் தெரிந்தால் பட்டா எண்ணை பதிவிடுங்கள் அல்லது சர்வே எண்ணை பதிவிடுங்கள்
  • சர்வே எண்ணை பதிவிட்டவுடன் சரியான உட்பிரிவு எண்ணை தேர்ந்தெடுங்கள்  
  • அடுத்து பட்டா சிட்டா, புல வரைபடம் இதில் எது வேண்டுமோ? அதைதேர்ந்தெடுங்கள் அடுத்து அதில்  உள்ள கேப்சாவை உள்ளிடுங்கள் பின் சப்மிட் பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான்.


Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback