Breaking News

ஜியோவின் 3 வருட ரீசார்ஜ் ஆபர் பற்றி தெரியுமா உங்களுக்கு jio 3 year plan

அட்மின் மீடியா
0

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் ரூ. 10,000 விலையில் புதிய 3 வருட (36 மாதம்) ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.



இது வரை எந்த டெலிகாம் நிறுவனமும் 3 வருட வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வர வில்லை மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா நன்மையுடன் இதில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது 

இந்தத் திட்டம் நவம்பர் 7, 2026 முதல் MyJio ஆப் மற்றும் அதிகாரப்பூர்வ ஸ்டோர்களில் கிடைக்கிறது.

விலை: ரூ. 10,000 (ஒரே முறை ரீசார்ஜ்)

வேலிடிட்டி (Validity): 3 ஆண்டுகள் (36 மாதங்கள்)

குரல் அழைப்புகள் (Voice Calling): வரம்பற்ற (Unlimited) உள்ளூர் மற்றும் STD அழைப்புகள்

டேட்டா (Data):தினசரி 2.5 GB அதிவேக டேட்டா (மொத்தம் ~2,737.5 GB)

ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க் உள்ள பகுதிகளில் வரம்பற்ற 5G டேட்டா (Unlimited 5G)

எஸ்எம்எஸ் (SMS): ஒரு நாளைக்கு 100 SMSகூடுதல் பலன்கள் (Digital Services):

JioHotstar (Mobile + Hollywood அணுகல்)

Canva Pro Lite வருடாந்திர சந்தா

50 GB இலவச JioAICloud சேமிப்பக வசதி

Jio Special Offer benefits: 

JioHotstar: Mobile+ Hollywood subscription 

JioAICloud: Free 50 GB storage 

Free 12-month Canva Pro Lite worth ₹1590

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.jio.com/selfcare/plans/mobility/prepaid-plans-list/

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback