Breaking News

கனமழை காரணமாக நாளை திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம் school leave tomorrow

அட்மின் மீடியா
0

கனமழை காரணமாக நாளை திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு எந்த எந்த மாவட்டங்கள் முழு விவரம் school leave today

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து முதல் புயல் வங்கக்கடலில் கடந்த 25-ம் தேதி அர்னாப் புயலாக உருவானது. இந்த புயல் தமிழகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் ஆந்திராவை புரட்டி எடுத்தது.

இந்நிலையில் தற்போது 2-வது புயல் தற்போது உருவாகியுள்ளது. இது தற்போது அதி தீவிர புயலாக உருவாகியுள்ளது. இதற்கு முரசு என பெயரிடப்பட்டுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட்இந்த புயலானது நவம்பர் 3-ம் தேதி அன்று நெல்லூர்-நர்சாப்பூர் இடையே பலத்த காற்றுடன் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை மாவட்டத்தில்  நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

திருவள்ளூர் மாவட்டத்தில்  நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்..

குறிப்பு:-   

வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும் சிறிது நேரம் கழித்து மீண்டும் பார்க்கவும்:-

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HER

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback