Breaking News

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் You can apply for vacant nursing posts in government hospitals across Tamil Nadu.

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் You can apply for vacant nursing posts in government hospitals across Tamil Nadu.

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் உள்ள 4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு செப்டம்பர் 25, 2026-க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்: 

4,724 தற்காலிக செவிலியர் பணியிடங்கள்.

மாத ஊதியம்: ரூ. 21,000.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 25, 2026.

கல்வித் தகுதி: டிப்ளமோ நர்சிங் அல்லது பி.எஸ்சி நர்சிங் (Diploma / B.Sc Nursing)

விண்ணப்பம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்:-

https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/02_Model_Application_Form_Staff_Nurse.pdf

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://nhm.tn.gov.in/sites/default/files/2026-9/Enclosure%20V_Guidelines%20for%20applicants.pdf

தமிழகம் முழு​வதும் அரசு மருத்​து​வ​மனை​களில் தற்​காலிக​மாக நிரப்​பப்​பட​வுள்ள 4,724 செவிலியர் பணி​யிடங்​களுக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

தேசிய நலவாழ்வு இயக்​கத்​தின் கீழ் பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய் தடுப்பு மருந்​துத்​துறை, மருத்​து​வம் மற்​றும் ஊரக சுகா​தா​ரப் பணி​கள், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம், சென்னை மாநக​ராட்சி ஆகிய​வற்​றின் கீழ் உள்ள மருத்து​வ​மனை​களில் உள்ள செவிலியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட​வுள்​ளன.

தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் அமலில் இருக்​கும் திருப்​பூர் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டங்​களைத் தவிர இதர மாவட்​டங்​களில், மாவட்ட நலவாழ்வு சங்​கங்​களின் கீழ்செயல்​படும் அனைத்து சுகா​தார நிலை​யங்​கள், மருத்​து​வ​மனை​களில் உள்ள செவிலியர் பணி​யிடங்​கள் நிரப்​பப்பட உள்​ளன.

தற்​காலிக அடிப்​படை​யில் ஒப்​பந்த முறை​யில் நிரப்​பப்​பட​வுள்ள 4,724 காலிப்​பணி​யிடங்​களுக்​கான விண்​ணப்​பம் மற்​றும் மாவட்ட வாரி​யாக காலிப்​பணி​யிடங்​களின் விவரம் ஆகிய​வற்றை https://nhm.tn.gov.in/ என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம். 

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பத்​துடன் கல்​வித்​தகு​தி, அடை​யாளச் சான்​று,புகைப்​படம் உள்​ளிட்ட ஆவணங்​களை இணைத்​து, அந்​தந்த மாவட்ட சுகா​தார அலு​வலருக்கு செப்​.25-ம் தேதி மாலை 5 மணிக்​குள்​ அனுப்​ப வேண்​டும்​.

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback