1 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
அட்மின் மீடியா
0
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
1 மற்றும் 2ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 17இல் தொடங்கி செப்டம்பர் 24ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
3 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24 வரை காலாண்டு தேர்வு நடைபெறும்.
11, 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16இல் காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 25 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.
வகுப்பு 1 முதல் 5 ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை:-
16.09.2026 புதன்
தமிழ்
17.09.2026 வியாழன்
ஆங்கிலம்
21.09.2026 திங்கள்
கணக்கு
22.09.2026 செவ்வாய்
விருப்ப மொழி
23.09.2026 புதன்
அறிவியல்
24.09.2026 வியாழன்
சமூக அறிவியல்
வகுப்பு 6 முதல் 8 ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை:-
16.09.2026 புதன்
தமிழ்
17.09.2026 வியாழன்
ஆங்கிலம்
18.09.2026 வியாழன்
விருப்ப மொழி
21.09.2026 திங்கள்
கணக்கு
22.09.2026 செவ்வாய்
உடற்கல்வி
23.09.2026 புதன்
அறிவியல்
24.09.2026 வியாழன்
சமூக அறிவியல்
வகுப்பு 9 முதல் 10 ம் வகுப்பு வரை தேர்வு அட்டவணை:-
16.09.2026 Wednesday
தமிழ்
17.09.2026 Thursday
ENGLISH
18.09.2026 Friday
OPTIONAL LANGUAGE
21.09.2026 Monday
MATHS
22.09.2026 Tuesday
PHYSICAL EDUCATION
23.09.2026 Wednesday
SCIENCE
24.09.2026 Thursday
SOCIAL SCIENCE
11 ம் வகுப்பு அட்டவணை:-
17.09.2026 THURSDAY
ENGLISH
18.09.2026 FRIDAY
PHYSICS
ECONOMICS
EMPLOYABILITY SKILLS
MATHEMATICS
ZOOLOGY
COMMERCE
21.09.2026 MONDAY
MICROBIOLOGY
INUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (GENERAL)
COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
22.09.2026 TUESDAY
ADVANCED LANGUAGE (TAMIL)
HOME SCIENCE
POLITICAL SCIENCE
STATISTICS
NURSING VOCATIONAL
BASIC ELECTRICAL ENGINEERING
BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
23.09.2026 WEDNESDAY
BASIC ELECTRONICS ENGINEERING
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
CHEMISTRY
ACCOUNTANCY
25.09.2026 FRIDAY
GEOGRAPHY
12ம் வகுப்பு அட்டவணை:-
16.09.2026 Wedneday
தமிழ்
17.09.2026 THURSDAY
ENGLISH
18.09.2026 FRIDAY
PHYSICS
ECONOMICS
EMPLOYABILITY SKILLS
MATHEMATICS
21.09.2026 MONDAY
ZOOLOGY
COMMERCE
MICROBIOLOGY
NUTRITION AND DIETETICS
TEXTILE & DRESS DESIGNING
FOOD SERVICE MANAGEMENT
AGRICULTURAL SCIENCE
NURSING (GENERAL)
22.09.2026 TUESDAY
COMMUNICATIVE ENGLISH
ETHICS AND INDIAN CULTURE
COMPUTER SCIENCE
COMPUTER APPLICATIONS
BIO-CHEMISTRY
ADVANCED LANGUAGE (TAMIL)
HOME SCIENCE
POLITICAL SCIENCE
STATISTICS
NURSING VOCATIONAL
BASIC ELECTRICAL ENGINEERING
23.09.2026 WEDNESDAY
BIOLOGY
BOTANY
HISTORY
BUSINESS MATHEMATICS AND STATISTICS
BASIC ELECTRONICS ENGINEERING
BASIC CIVIL ENGINEERING
BASIC AUTOMOBILE ENGINEERING
BASIC MECHANICAL ENGINEERING
TEXTILE TECHNOLOGY
OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP
25.09.2026 FRIDAY
CHEMISTRY
ACCOUNTANCY
GEOGRAPHY
Tags: கல்வி செய்திகள்
