Breaking News

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு

அக்டோபர் 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை

திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பை ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Give Us Your Feedback