Breaking News

இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்

அட்மின் மீடியா
0
பிரபல இசை அமைப்பாளர் தேவா (வயது 75) சென்னையில் காலமானார்

சென்னை வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் இசை அமைப்பாளர் தேவா உயிர் பிரிந்தது

காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தேவா உயிர் பிரிந்தது

1989ம் ஆண்டு மனசுக்கேத்த மகராசா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் தேவா

1990ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆனார் தேவா!

Give Us Your Feedback