மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல்.முருகன்
அட்மின் மீடியா
0
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல்.முருகன்
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.
மத்திய இணையமைச்சர் பொறுப்பில் இருந்து எல்.முருகன் ராஜினாமா செய்தார்.
மாநிலங்களவை எம்.பி. பொறுப்பில் இருந்தும் தம்மை விடுவிக்குமாறு பிரதமருக்கு கடிதம்.
2030 வரை எம்.பி. பதவிக் காலம் இருக்கும் நிலையில், 2029 மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த கட்சிப் பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு.