Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு Job opportunities in Indian Railways for degree holders

அட்மின் மீடியா
0

டிகிரி படித்தவர்களுக்கு இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு Job opportunities in Indian Railways for degree holders

ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம், நாடு முழுவதும் காலியாக உள்ள தொழில்நுட்பம் சாராத பட்டதாரி அளவிலான 3,477 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


பணி: 

Chief Commercial 

Ticket Supervisor

Station Master

Goods Train Manager

Junior Account Assistant 

Senior Clerk – Typist

Traffic Assistant

கல்வி தகுதிகள்:-

10, 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: -

18 முதல் 33 வயது வரை

வயது தளர்வு:

SC / ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்

PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்

PwBD (OBC) – 13 ஆண்டுகள்


விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 

08.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

06.11.2026

மேலும்  விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://rrb.indianrailways.gov.in/chennai

விண்ணப்பிக்கும் முறை:-

முதலில் அதிகாரப்பூர்வ RRB விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும்.CEN 06/2026 – NTPC Graduate என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

New Registration செய்து Mobile Number மற்றும் Email ID மூலம் பதிவு செய்யவும்.Login செய்து தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.

கல்வித் தகுதி மற்றும் Degree தொடர்பான விவரங்களை நிரப்பவும்.தேவையான Photo, Signature மற்றும் ஆவணங்களை Upload செய்யவும்.

விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்க்கவும்.Final Submit செய்து Application Form-ஐ Download/Print செய்து வைத்துக்கொள்ளவும்.

Give Us Your Feedback