நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 1 விநாடியில் சரிந்து விழுந்த மலை வைரல் வீடியோ
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு 1 விநாடியில் சரிந்து விழுந்த மலை வைரல் வீடியோ
நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கர நிலச்சரிவின் பதறவைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் கனமழை காரணமாக நேபாள நாட்டின் பல்வேறு இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மலையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் அடுத்தடுத்து இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மொத்தம் உள்ள 77 மாவட்டங்களில் 49 மாவட்டங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம். மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.
நேபாளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காணாமல் போயுள்ளனர் என செய்தி வெளியாகி உள்ளது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/WelcomeTheGulag/status/2104451469164576919
Tags: இந்திய செய்திகள்
