வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு
அட்மின் மீடியா
0
வங்கி ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளிவைப்பு
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, ஐபிஏ உடன் தற்போது (9.30 மணிக்கு) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுகிறது.
இன்று முதல் 3 நாட்கள் நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கு இடையேநடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு இதையடுத்து, இன்று முதல் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு.சனிக்கிழமைகளை விடுமுறை நாட்களாக அறிவிப்பது குறித்து ஆலோசிக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்