10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 10th +2 Exam Time Table
அட்மின் மீடியா
0
2027ம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று (14.10.2026) வெளியீடு.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடக்க உள்ளது.
17.03.2027 புதன் கிழமை , தமிழ் தேர்வு
25.03.2027 வியாழக்கிழமை ஆங்கிலம் தேர்வு
31.03.2027 புதன் கிழமை கணிதம் தேர்வு
05.04.2027 திங்கட்கிழமை அறிவியல் தேர்வு
09.04.2027 வெள்ளி கிழமை சமூக அறிவியல் தேர்வு
12.04.2027 திங்கள் கிழமை விருப்ப மொழி தேர்வு
12ம் வகுப்பு தேர்வு அட்டவணை
தமிழ், இதர மொழிப்பாடங்கள்
03.03.2027 ம் தேதி நடைபெறும்
ஆங்கிலம் 08.03.2027 ம் தேதி நடைபெறும்
வேதியியல், கணக்கியல், புவியியல்
12.03.2027 ம் தேதி நடைபெறும்
கணினி அறிவியல், உயிரி வேதியியல் 15.03.2027 ம் தேதி நடைபெறும்
உயிரியியல், தாவரவியல், வரலாறு
19.03.2027 ம் தேதி நடைபெறும்
இயற்பியல், பொருளாதாரம்
23.03.2027 ம் தேதி நடைபெறும்
கணிதம், விலங்கியல், வணிகவியல்
29.03.2027 ம் தேதி நடைபெறும்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 7ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு மே 20ம் தேதியும் வெளியாகும் எனத் தகவல்.