2027ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியானது
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு.!
2027ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
மொத்தம் 24 நாட்கள் விடுமுறையில் 8 நாட்கள் சனி, ஞாயிறு வருகின்றன.
ஜன.15–17 வரை பொங்கல் பண்டிகை, மார்ச் 10இல் ரம்ஜான், நவ.28இல் தீபாவளி, டிச.25 கிறிஸ்துமஸ் உட்பட 2027ஆம் ஆண்டில் 24 நாட்கள் அரசு பொது விடுமுறை தினங்களாக அறிவிப்பு.
027-ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. தலைமைச் செயலாளர் மு.சாய் குமார், அரசாணை வெளியிட்டுள்ளார்.1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகளுக்கும் பொது விடுமுறை நாட்கள் பொருந்தும். மேலும் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும் அரசு விடுமுறை நாட்களாகும்.
2027 பொது விடுமுறை பட்டியல்:
01.01.2027 வெள்ளி - ஆங்கில புத்தாண்டு
15.01.2027 வெள்ளி - பொங்கல்
16.01.2027 சனி - திருவள்ளுவர் நாள்
17.01.2027 ஞாயிறு - உழவர் திருநாள்
22.01.2027 வெள்ளி - தைப்பூசம்
26.01.2027 செவ்வாய் - குடியரசு நாள்
10.03.2027 புதன் - ரம்ஜான்
26.03.2027 வெள்ளி - புனித வெள்ளி
01.04.2027 வியாழன் - வங்கி கணக்கு முடிவு நாள் (வங்கிகளுக்கு மட்டும்)
07.04.2027 புதன் - தெலுங்கு வருடப்பிறப்பு
14.04.2027 புதன் - தமிழ்ப் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்த நாள்
19.04.2027 திங்கள் - மகாவீர் ஜெயந்தி
01.05.2027 சனி - மே நாள்
17.05.2027 திங்கள் - பக்ரீத்
15.06.2027 செவ்வாய் - மொகரம்
15.08.2027 ஞாயிறு - சுதந்திர நாள்
25.08.2027 புதன் - கிருஷ்ண ஜெயந்தி
04.09.2027 சனி - விநாயகர் சதுர்த்தி
02.10.2027 சனி - காந்தி ஜெயந்தி
08.10.2027 வெள்ளி - ஆயுத பூஜை
09.10.2027 சனி - விஜயதசமி
28.10.2027 வியாழன் - தீபாவளி
25.12.2027 சனி - கிறிஸ்துமஸ்
Tags: தமிழக செய்திகள்
