Breaking News

பறக்கும் காரை அறிமுகம் செய்த எலான் மஸ்க்- டெஸ்லா ரோட்ஸ்டர் பறக்கும் கார் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

பறக்கும் காரை அறிமுகம் செய்த எலான் மஸ்க்- டெஸ்லா ரோட்ஸ்டர் பறக்கும் கார் வைரல் வீடியோ tesla flying car



எலான் மஸ்கின் பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. 

டெக்சாஸில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்வில், இந்த கார் காற்றில் உயரே எழும்பி, தலைகீழாக சுழன்று, பெரிய கன்டெய்னர் லாரியைத் தாண்டி மீண்டும் துல்லியமாக 4 சக்கரங்களிலும் தரையிறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2028-இல் தனது புதிய ரோட்ஸ்டர் (Roadster) கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரோட்ஸ்டர் கார்கள் பெர்ஃபார்மன்ஸ், த்ரஸ்ட் மற்றும் ராக்கெட் என மூன்று பதிப்புகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

50,000 முதல்2,50,000 அமெரிக்க டாலர்இந்த ரோட்ஸ்டர் கார் குறித்து எலான் மஸ்க் கூறுகையில், இது 0.81 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடிப்படை மாடலான பெர்ஃபார்மன்ஸ் பதிப்பை பெறுவதற்கு 50,000 அமெரிக்க டாலர் முன்பணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாடலான த்ரஸ்ட் பதிப்பிற்கு 2,50,000 அமெரிக்க டாலர் முன்பணமான நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/elonmusk/status/2110913107094606330

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback