டிகிரி படித்தவர்களுக்கு வங்கியில் கிளார்க் வேலை வாய்ப்பு 11,403 காலியிடங்கள் முழு விவரம் ibps clerk exam date 2026
டிகிரி படித்தவர்களுக்கு வங்கியில் கிளார்க் வேலை வாய்ப்பு 1,403 காலியிடங்கள் முழு விவரம்
நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 11,403 கிளர்க் (Customer Service Associate/Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள் : 11,403 இந்த ஆட்சேர்ப்பில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 675 கிளர்க் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தைச் சேர்ந்த தகுதியான பட்டதாரிகள் அதிக அளவில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வயது வரம்பு:-
Age (As on 01.08.2026): Minimum: 20 years Maximum: 28 years i.e. A candidate must have been born not earlier than 02.08.1998 and not later than 01.08.2006 (both dates inclusive)
விண்ணப்பதாரர்கள் 02.08.1998 முதல் 01.08.2006 இடைப்பட்ட தேதியில் பிறந்து இருக்க வேண்டும்
வயது வரம்பு 20 முதல் 28 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு பொருந்தும்
கல்வித்தகுதி:-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) பெற்றிருக்க வேண்டும்.
காலியிட விவரங்கள்:-
கனரா வங்கி: 2,500
பஞ்சாப் நேஷனல் வங்கி: 2,016
இந்தியன் வங்கி: 1,700
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா: 1,419
பாங்க் ஆஃப் பரோடா: 1,200
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி: 780
பாங்க் ஆஃப் இந்தியா: 500
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா: 500
யூகோ வங்கி: 412
பஞ்சாப் & சிந்த் வங்கி: 376
என மொத்தம்: 11,403 காலியிடங்கள்
விண்ணப்பக் கட்டணம்:
ஆன்லைன் மூலமாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமும் ஆன்லைன் வழியாகவே செலுத்த வேண்டும். பொதுப்பிரிவினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ரூ.175 கட்ட வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் :-
ஆகஸ்ட் 21, 2026
முதற்கட்டத் தேர்வு (Preliminary Exam) : அக்டோபர் 10 மற்றும் 11, 2026
முதன்மைத் தேர்வு (Main Exam) : டிசம்பர் 27, 2026
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.ibps.in/index.php/clerical-cadre-xvi/
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.ibps.in/wp-content/uploads/Notification_CRP_CSA_XVI-Final.pdf
Tags: வேலைவாய்ப்பு
