Breaking News

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் How to apply for the post of Sub-Inspector in the Central Armed Police Forces for graduates

அட்மின் மீடியா
0

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய ஆயுதக் காவல்படையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் How to apply for the post of Sub-Inspector in the Central Armed Police Forces for graduates: Full details



மத்திய ஆயுதக் காவல்படைகளில் காலியாக உள்ள பணியிடங்களை எஸ்.எஸ்.சி மூலம் நிரப்பப்படுகிறது.

மத்திய ஆயுதக் காவல்படைகளில் காலியாகவுள்ள 1,800-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) வெளியிட்டுள்ளது. 

பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். Staff Selection Commission (SSC)அறிவிக்கை எண் E/37/ 2026-C-2 SECTION

காலி பணியிடம்:-

Sub-Inspector (GD) in CAPFs: The post carries pay scale of Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) and is classified as Group ‘B’ (Non-Gazetted), Non-Ministerial. 

1.2 Sub-Inspector (Executive) - (Male/Female) in Delhi Police: The post carries pay scale of Level-6 (Rs.35,400-Rs.1,12,400/-) and is classified as Group ‘C’ by Delhi Police. 

1.3 Sub-Inspector (FIRE)- (Male) in CISF: The post carries pay scale of Level-6 (Rs. 35,400-Rs.1,12,400/-) and is classified as Group ‘B’ (Non-Gazetted), Non-Ministerial.

வயது வரம்பு:

01.08.2026 இன் படி:-

விண்ணப்பதார்களின் வயது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 25 வயது வரை 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தீயணைப்பு பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 30 வயது வரை 

இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் தளர்வு வழங்கப்படுகிறது. 

மேலும், கணவரை இழந்த பெண்கள், விவகாரத்து பெற்ற பெண்கள் ஆகியவர்களுக்கு 40 வயது வரை தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வி தகுதி:

SI in Delhi Police / CAPFs: Bachelor’s Degree from a recognized university.

SI (Fire) in CISF: Bachelor’s Degree in Science with Physics, Chemistry & Mathematics OR 10th + 3-year Diploma in relevant Engineering disciplines. 

B. Tech/M Tech in concerned fields can be allowed as the same will be value addition for the post subject to basic qualification (Diploma Holders) being there.

மத்திய ஆயுதக் காவல்படைகளில் உள்ள சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தீயணைப்பு பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

Written Exam Paper-IPST / PET (Physical Standard Test / Physical Endurance Test)Written Exam Paper-IIDetailed Medical Examination (DME)

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி.

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள இளைஞர்கள் https://ssc.gov.in/ என்ற எஸ்எஸ்சி -யின் இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். 

எஸ்சி, எஸ்டி, பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_capf_2026.pdf

Dates for submission of online applications 10.09.2026 to 30.09.2026

Last date and time for receipt of online applications 30.09.2026 (23:00 hrs)Last date and time for online fee payment 01.10.2026 (23:00 hrs) 

Date of “Window for Application Form Correction” and online payment of Correction Charges. 08.10.2026 to 10.10.2026 (23:00 hrs) 

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback