Breaking News

விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
*பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் அறிவிப்பு*
*📌கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய்*

*📌 ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி*

*📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி*

*📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி*

*📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி* 

*📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி*

*📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி - முதலமைச்சர்*

*ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி - முதலமைச்சர்*

*ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி - முதலமைச்சர்*

Give Us Your Feedback