Breaking News

கர்நாடகாவில் யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. மனதை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ Karnataka elephant fight video

அட்மின் மீடியா
0

கர்நாடகாவில் யானைகள் இடையே ஏற்பட்ட சண்டையில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு. மனதை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ Karnataka elephant fight A woman from Chennai died after being caught in a fight between elephants in Karnataka. Heart-wrenching shocking video Karnataka elephant fight video


கர்நாடகாவில் யானைகள் இடையிலான சண்டையில் சென்னையைச் சேர்ந்த பெண் உயிரிழப்பு

குடகு அருகே துபாரே முகாமில் யானை குளிப்பதை வேடிக்கைப் பார்த்த சுற்றுலாப்பயணிகள்; இரு யானைகள் இடையே சண்டை ஏற்பட்டபோது சென்னையைச் சேர்ந்த ஜூனேஷ் (33) யானைகள் இடையே சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்தபோது நிகழ்ந்த துயரம் கஞ்சன் என்ற யானை, மார்த்தாண்டா என்ற யானையை முட்டித் தள்ளியபோது சென்னையைச் சேர்ந்த ஜினேஷ் (33) என்பவர் யானைக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2056332005684682819

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback