Breaking News

அமலுக்கு வந்தது 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை - எவ்வளவு யூனிட் ஓடினால் எவ்வளவு பில் இதோ பட்டியல் 200 units of free electricity scheme comes into effect - how many units run, how much will the bill be?

அட்மின் மீடியா
0
அமலுக்கு வந்தது 200 யூனிட் இலவச மின்சார நடைமுறை - எவ்வளவு யூனிட் ஓடினால் எவ்வளவு பில் இதோ பட்டியல் 200 units of free electricity scheme comes into effect - how many units run, how much will the bill be?




200 units of free electricity scheme new tariff


200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார கட்டணம் எவ்வளவு குறைகிறது? என்ற தகவல்களை மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது அவர் அளித்த தேர்தல் வாக்குறுதிபடி வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அமலில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்ற உடன் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். 

அதில் வீடுகளில் 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அடுத்த 2 மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பும் ஒன்றாகும். அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

இதற்கு முன்பு வீடுகளுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது 200 யூனிட் மின்சாரம் அடுத்த 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 

 200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இதன் மூலம் மின்சார கட்டண தொகையில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

200 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இதன் மூலம் மின் கட்டண தொகையில் எவ்வளவு மிச்சம் ஏற்படும் என்பதை பார்ப்போம்..





யூனிட் - பழைய கட்டணம் - புதிய கட்டணம்
210 - ரூ.282 - ரூ.47

220 - ரூ.329 - ரூ.94

230 - ரூ.376 - ரூ.141... 

240 - ரூ.423 - ரூ.188

250 - ரூ.470 - ரூ.235

260 - ரூ.517 - ரூ.282

270 - ரூ.564 - ரூ.329... 

 280 - ரூ.611 - ரூ.376

290 - ரூ.658 - ரூ.423

300 - ரூ.705 - ரூ.470

310 - ரூ.752 - ரூ.517

320 - ரூ.799 - ரூ.564... 

 330 - ரூ.846 - ரூ.611

340 - ரூ.893 - ரூ.658

350 - ரூ.940 - ரூ.705

360 - ரூ.987 - ரூ.752

370 - ரூ.1034 - ரூ.799... 

 380 - ரூ.1081 - ரூ.846

390- ரூ.1128 - ரூ.893

400 - ரூ.1175 - ரூ.940

410 - ரூ.1238 - ரூ.1003

420 - ரூ.1301 - ரூ.1066

430 - ரூ.1364 - ரூ.1129

440 - ரூ.1427 - ரூ.1192

450 - ரூ.1490 - ரூ.1255

460 - ரூ.1553 - ரூ.1318

470 - ரூ.1616 - ரூ.1381

480 - ரூ.1679 - ரூ.1444

490 - ரூ.1742 - ரூ.1507

500 - ரூ.1805 - ரூ.1570

500 யூனிட்டுக்கு மேல் மின் கட்டணத்தில் மாற்றமில்லை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback