தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்? - வெளியான உத்தேச பட்டியல்..!
தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம்பெறுவோர் யார்? யார்? - வெ:ளியான உத்தேச பட்டியல்..!
தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் கூட்டணி கட்சி தலைவர்களுடன் , கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமையும் கோரினார்.
அவற்றின் அடிப்படையில் நாளை 10ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
தமிழகத்தை சேர்ந்த முன்னணி அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் விழாவில் பங்கேற்கின்றனர்.மேலும் 13ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது
தவெக அமைச்சரவையில் இடம் பெறுவோர் உத்தேச பட்டியல்
ஜோசப் விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை
கே.என். செங்கோட்டையன் பொதுப்பணித்துறை
என். ஆனந்த் நகராட்சி நிர்வாகத்துறை
சி.டி.ஆர். நிர்மல்குமார் மின்சாரத்துறை
ஆதவ் அர்ஜுனா விளையாட்டு மற்றும் மதுவிலக்குத்துறை
ராஜ்மோகன் ஆதி திராவிடர் நலத்துறை
முஸ்தபா சிறுபான்மை நலத்துறை
அனுராஜ் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை
Tags: அரசியல் செய்திகள்
