Breaking News

தமிழக தேர்தல் ரிசல்ட் எந்த தொகுதியில் யார் யார் முன்னனி உடனுக்குடன் தெரிந்து கொள்ள TN Election Result Live 2026

அட்மின் மீடியா
0

தமிழக தேர்தல் ரிசல்ட் எந்த தொகுதியில் யார் யார் முன்னனி உடனுக்குடன் தெரிந்து கொள்ள TN Election Result Live 2026

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்தியாவே இந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகளை மிகவும் தீவிரமாக உற்று நோக்குகிறது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி , எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலில் மொத்தம் 85 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரடியாக இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதுமட்டுமில்லாமல் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். 

தபால் வாக்கு முன்னிலை காலை 8 மணி நிலவரம்

மொத்தம்:- 234 தொகுதிகள்

திமுக:-

தவெக:-

அதிமுக:-

பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை

காத்திருக்கவும்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback