திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 8 தொகுதிகள் வெற்றி நிலவரம் TN Election Results vck party 2026
அட்மின் மீடியா
0
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட 8 தொகுதிகள் வெற்றி நிலவரம் TN Election Results vck party 2026
காட்டுமன்னார்கோவிலில் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார், அதேபோல் திண்டிவனம் தொகுதியில் வன்னி அரசு வெற்றி பெற்றுள்ளார்
பெரியகுளம், கள்ளக்குறிச்சி ,பண்ருட்டி ,திருப்போரூர் ,செய்யூர் , அரக்கோணம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தோல்வியை தழுவியுள்ளார்கள்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்