Breaking News

16 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியல் இதோ..! Government bans 16 fixed-dose drug combinations list here

அட்மின் மீடியா
0

16 மருந்துகளுக்கு தடை - மத்திய அரசு அதிரடி..! Government bans 16 fixed-dose drug combinations list here


CDSCO Flags 53 Drugs for Quality Failures
CDSCO Flags 211 Drugs for Quality Failures

தடை செய்யப்பட்ட 16 மருந்துகளின் பட்டியல்:

அசிடைல் சாலிசிலிக் அமிலம் + எத்தோஹெப்டசைன்

டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு

டைக்ளோமைன் + பாராசிட்டமால் + கிளிடினியம் புரோமைடு + குளோர்டையாஸெபாக்சைடு

கில்க்லாசைட் + குரோமியம் பிகொலினேட்

பாராசிட்டமால் + லிக்னோகைன்

அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ் + லாக்டோபாகிலஸ்

அமோக்ஸிசிலின் + க்ளோக்சாசிலின் + லாக்டிக் ஆசிட் பேசிலஸ் + செராடியோபெப்டிடேஸ்

அமோக்ஸிசிலின் + செராடியோபெப்டிடேஸ்

செபாட்ராக்சில் + புரோபெனசிட்

செபூராக்ஸைம் + செராடியோபெப்டிடேஸ்

அலோ வேரா (கற்றாழை) மற்றும் வைட்டமின் ஈ, விட்டமின் ஏ, ஜோஜோபா ஆயில், 

ஆரஞ்சு ஆயில், டீ ட்ரீ ஆயில் போன்ற மூலிகைகள் கலந்த 10 வகையான தோல் மற்றும் அழகு சாதனக் களிம்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும், அறிவியல் பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட மருந்துகள் மட்டுமே பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 

அனைத்து மாநில மருந்து கட்டுப்பாட்டாளர்கள், ஒழுங்குமுறை ஆணையங்கள் மற்றும் அமலாக்க முகமைகள் இந்த உத்தரவுகள் செயல்படுத்துவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Here's the complete list of banned drug combinations: 

Acetyl Salicylic acid + Ethoheptazine 

Aloe Extract + Allantoin + Alphatocopherol Acetate +D-Penthenol + Vitamin A 

Aloe Extract +Vitamin E + Dimethicone + Glycerine 

Aloe Vera +Jojoba Oil +Vitamin E 

Aloe vera + Orange oil 

Aloe vera + Jojoba oil + Wheat germ oil + Tea tree oil 

Aloe vera + Vitamin E + Herbal 

Dicyclomine + Paracetamol + Clidinium Bromide 

Dicyclomine +Paracetamol + Clidinium Bromide + Chlordiazepoxide 

Gliclazide + Chromium Picolinate 

Paracetamol + Lignocaine 

Amoxicillin + Serratiopeptidase+ Lactobacillus Sporogenes 

Amoxicillin + Cloxacillin + Lactic acid bacillus + Serratiopeptidase 

Amoxicillin + Serratiopeptidase 

Cefadroxyl + Probenecid 

Cefuroxime + Serratiopeptidase

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback