Breaking News

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேரலை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேரலை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்


தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.முதல் நாளில், தமிழக ஆளுநர் அரலேக்கர், சட்டசபையில் தமிழக அரசின் சார்பில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள உரையை வாசிப்பார்.இதைத் தொடர்ந்து, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று, எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். விவாதம் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குவார்

சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சியினர் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பத் தயாராகி வருகின்றனர்.

இங்கு கிளிக் செய்யவும் 

https://www.youtube.com/watch?v=t4TL1qolbac

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback