Breaking News

உலமாக்கள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை,ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

உலமாக்கள் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை,ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் உள்ளிட்ட உலமாக்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

தகுதிகள்:

* உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 -60

மேலும் விவரங்களுக்கு :

www.uwb.tn.gov.in

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback