தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்
தமிழகம் முழுவதும் மொத்தமாக 85.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. 4.87 கோடி பேர் வாக்களித்துள்ளனர்
Top 5 ACs with Highest Voter Turnout:1. Karur: 93.41% (214,847 voters)
2. Veerapandi: 93.36% (233,816 voters)
3. Kulithalai: 92.79% (207,099 voters)
4. Kumarapalayam: 92.61% (203,778 voters)
5. Palacode: 92.57% (222,470 voters)
Tags: அரசியல் செய்திகள்