முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன தெரியுமா
முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பணிகள் என்ன தெரியுமா
பெண்களின் பாதுகாப்பையும், சட்டம் ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐஜி தலைமையில் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படையை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் இந்த படை, பெண்களின் பாதுகாப்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும்.
பெண்கள் பாதுகாப்புக்கான மிகக் கடுமையான சிறப்புச் சட்டம்
"பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய, ஒரு சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும். ஆபத்தில் உள்ள பெண்களுக்கு உதவிடும் வகையில், இப்படையினரின் இருப்பை வெளிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மூலம் பெண்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும். இந்த சிறப்புப் படையை, போதுமான ஆளிநர்கள்/பணியாளர்கள் மற்றும் அதிநவீன வசதிகளுடன் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும்"
2. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பினைத் தொடர்ந்து மேலே படிக்கப்பட்ட தனது கடிதத்தில் காவல்துறை இயக்குநர்/ காவல் படை தலைவர் அவர்கள் பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய. 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல் தொடர்பான ஆணை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்.மேற்கூறிய சிறப்புப்படையின் செயல்பாடுகள் குறித்தும் கீழ்க்கண்டவ தெரிவித்துள்ளளர்
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்பாடுகள்:
குற்றச்சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ள டறிந்து த்தல், பொது இடங்களில் கண்காணிப்பு மற்றும் தங்கள் இருப்பை மேம்படுத்தி சுற்றுக்காவல் பணிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து, பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குதல்
பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள். கல்வி நிலையங்கள் மற்றும் தலைல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிக அளவில் செல்வக் கபடிய மற்றும் நெருக்கடி மிருந்த பகுதிகளில் தங்கள் இருப்பை அதிக அளவில் வெளிப்படுத்தி, சட்டவிரோத செயங்களை தடுத்தல்.
புகார்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுத்தல்.
பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு அவர்களது பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வனுடன் இதர ஆதரவுகள் கிடைத்திட வகை செய்வது உள்ளிட்ட உதவிகளை உரிய நோக்கில் செய்தல்
சமூக தவத்துறை, கல்வித் துறை அரசு தொண்டு நிறுவங்கள் சம்பந்தப்பட்ட முகமைகளுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், சமூகத்தில் பயதரப்பட்ட மக்களை ஒருக்கிணைத்து பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுதல்.
மேலே புத்தி-2ல் உள்ள காவல்துறை தாலலமை இயக்குவரின் கருத்துருவினை அரசு கவணமுடன் ஆய்வு செய்து. பெண்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை முதன்மை மற்றும் ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்படக் கூடிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைஉருவாக்கவும் முதற்கட்டமாக காவல்துறை தலைமையகத்தில் பின்பகும் பாணியிடங்களுக்கு நிர்வாக ஒப்பளிப்பும் செய்து ஆணையிடுகிறது. இந்த பெண் சிறப்பு அதிரடிப்படை மாண்புமிகு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின்இயங்கும்.
Tags: தமிழக செய்திகள்


