Breaking News

எந்த எந்த கட்சியில் எத்தனை பேர் வெற்றி கட்சிகள் பெற்ற வாக்குகளும் வாக்கு சதவீதமும்! முழு விவரம்

அட்மின் மீடியா
0

 எந்த எந்த கட்சியில் எத்தனை பேர் வெற்றி முழு விவரம்


Tamilaga Vettri Kazhagam - தவெக 108

Dravida Munnetra Kazhagam - DMK 59

All India Anna Dravida Munnetra Kazhagam - ADMK 47

Indian National Congress - INC 5

Pattali Makkal Katchi - PMK 4

Indian Union Muslim League - IUML 2

Communist Party of India - CPI 2

Viduthalai Chiruthaigal Katchi - VCK 2

Communist Party of India (Marxist) - CPI(M) 2

Bharatiya Janata Party - BJP 1

Desiya Murpokku Dravida Kazhagam - DMDK 1

Amma Makkal Munnettra Kazagam - AMMK 1


தவெக 34.92% வாக்கு சதவீதம் வாங்கி 1,72,26,030 வாக்குகள் பெற்றுள்ளது

திமுக 24.19% வாக்கு சதவீதம் வாங்கி 1,19,28,996 வாக்குகள் பெற்றுள்ளது

அதிமுக 21.21% வாக்கு சதவீதம் வாங்கி 1,04,62,146 வாக்குகள் பெற்றுள்ளது

நாதக 4.00% வாக்கு சதவீதம் வாங்கி 19,72,520 வாக்குகள் பெற்றுள்ளது

காங்கிரஸ் 3.37% வாக்கு சதவீதம் வாங்கி 16,61,312 வாக்குகள் பெற்றுள்ளது

பாஜக 2.97% வாக்கு சதவீதம் வாங்கி 14,66,979 வாக்குகள் பெற்றுள்ளது

தேமுதிக 1.20% வாக்கு சதவீதம் வாங்கி 5,89,500 வாக்குகள் பெற்றுள்ளது

விசிக 1.09% வாக்கு சதவீதம் வாங்கி 5,40,056 வாக்குகள் பெற்றுள்ளது

சிபிஐ 0.66% வாக்கு சதவீதம் வாங்கி 3,26,488 வாக்குகள் பெற்றுள்ளது

சிபிஎம் 0.60% வாக்கு சதவீதம் வாங்கி 2,93,817 வாக்குகள் பெற்றுள்ளது

நோட்டா 0.41% வாக்கு சதவீதம் வாங்கி 1,99,800 வாக்குகள் பெற்றுள்ளது

முஸ்லிம் லீக் 0.29% வாக்கு சதவீதம் வாங்கி 1,42,465 வாக்குகள் பெற்றுள்ளது





Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback