Breaking News

200 யூனிட் மின்சாரம் இலவசம் - உள்ளிட்ட 3 கோப்பில் கையெழுத்திட்டார் விஜய்

அட்மின் மீடியா
0

  200 யூனிட் மின்சாரம் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் விஜய்


500 யூனிட்களுக்கு உள்ளே மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசம் - முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதலமைச்சர் விஜய்

இதனை தொடர்ந்து பெண்கள் பாதுகாப்புக்கு ' சிங்கப்பெண் படை அமைத்தல், போதை பொருட்கள் தடுப்பு படை மாவட்டங்களில் அமைக்க உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback