Breaking News

எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் உள்ளிட்ட 26 பேர் பதவி பறிப்பு எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0
த.வெ.க ஆதரவு -எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் பதவி பறிப்பு.

 த.வெ.கவிற்கு ஆதரவளித்த கட்சியினர் பொறுப்பு நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் அறிவிப்பு.
* த.வெ.கவிற்கு ஆதரவளித்த எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவி பறிப்பு.
 
* 26 அதிமுக மாவட்ட செயலாளர்களின் பதவி பறிப்பு.

Give Us Your Feedback