தமிழக அமைச்சரவை விரிவாக்கம் யார் யாருக்கு அமைச்சர் பதவி முழு பட்டியல் இதோ Here is the complete list of Tamil Nadu cabinet expansion who has what portfolio?
தமிழக அமைச்சரவை விரிவாக்கம் யார் யாருக்கு என்ன துறை முழு பட்டியல் இதோ Here is the complete list of Tamil Nadu cabinet expansion who has what portfolio?
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு சொன்னதை செய்த விஜய்!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவுக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் வெளியாகியுள்ளது.
விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் சேர ராகுல் காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அமைச்சரவையில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் ஆகியோரை இணைக்க கார்கே, ராகுல் ஒப்புதல் அளித்ததை அடுத்து, 59 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அமைச்சரவையில் இடம்பெறுகிறது காங்கிரஸ்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu has recommended to induct the following 23 MLAs in the Council of Ministers. The Hon'ble Governor has approved the recommendation made by the Hon'ble Chief Minister to appoint them as Ministers.
தவெக அமைச்சர்கள் பட்டியல்:-
1.Srinath (214 Thoothukudi Assembly Constituency)
2.Kamali. S(112 Avinashi Assembly Constituency)
3.C. Vijayalakshmi (97 Kumarapalayam Assembly Constituency)
4.R.V. Ranjithkumar (37 Kancheepuram Assembly Constituency)
5.Vinoth (171 Kumbakonam Assembly Constituency)
6.Rajeev (210 Thiruvadanai Assembly Constituency)
7.B. Rajkumar (155 Cuddalore Assembly Constituency)
8.V. Gandhiraj (38 Arakkonam Assembly Constituency)
9. Mathan Raja. P (217 Ottapidaram Assembly Constituency)
10. Jegadeshwari. K (202 Rajapalayam Assembly Constituency)
11.Rajesh Kumar. S (234 Killiyoor Assembly Constituency)
12.M. Vijay Balaji (98 Erode East Assembly Constituency)
13.Logesh Tamilselvan D (92 Rasipuram Assembly Constituency)
14.Vijay Tamilan Parthiban. A (90 Salem South Assembly Constituency)
15. Ramesh (139 Srirangam Assembly Constituency)
16.P. Viswanathan (188 Melur Assembly Constituency)
17.Kumar. R (26 Velachery Assembly Constituency)
18.Thennarasu. K (29 Sriperumpudhur Assembly Constituency)
19.V. Sampath Kumar (118 Coimbatore North Assembly Constituency)
20.Mohamed Farvas. J (183 Aranthangi Assembly Constituency)
21.D. Sarathkumar (31 Tambaram Assembly Constituency)
22.N. Marie Wilson (11 Dr. Radhakrishnan Nagar Assembly Constituency)
23.Vignesh K(122 Kinathukadavu Assembly Constituency)
தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெறும் 23 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது
1. ஸ்ரீநாத் - (214 தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி)
2. கமலி. எஸ் (112 அவிநாசி சட்டமன்றத் தொகுதி)
3. சி. விஜயலட்சுமி (97 குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி)
4. ஆர்.வி. ரஞ்சித்குமார் (37 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி)
5. வினோத் (171 கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி)
6. ராஜீவ் (210 திருவாடனை சட்டமன்றத் தொகுதி)
7. பி. ராஜ்குமார் (155 கடலூர் சட்டமன்றத் தொகுதி)
8. வி. காந்திராஜ் (38 அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி)
9. மதன் ராஜா. பி (217 ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி)
10. ஜெகதேஸ்வரி. கே (202 ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி)
11. ராஜேஷ் குமார். எஸ் (234 கில்லியூர் சட்டமன்றத் தொகுதி)
12. எம். விஜய் பாலாஜி (98 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி)
13. லோகேஷ் தமிழ்செல்வன்.டி (92 ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி)
14. விஜய் தமிழன் பார்த்திபன். அ (90 சேலம் தெற்கு சட்டமன்றத் தொகுதி)15. ரமேஷ் (139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி)
16. பி.விஸ்வநாதன் (188 மேலூர் சட்டமன்றத் தொகுதி)
17. குமார். ஆர் (26) வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி)
18. தென்னரசு . கே (29 ஸ்ரீபெரும்புந்தூர் சட்டமன்றத் தொகுதி)
19. வி.சம்பத் குமார் (118 கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி)
20. முகமது ஃபர்வாஸ். ஜே (183 அரந்தாங்கி சட்டமன்றத் தொகுதி)
21. டி.சரத்குமார் (31 தாம்பரம் சட்டமன்றத் தொகுதி)
22. என். மரிய வில்சன் (11 டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி)
23. விக்னேஷ் கே (122 கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி)
Tags: தமிழக செய்திகள்


