Breaking News

Airtel அறிமுகப்படுத்திய புதிய Unlimited 4G/5G பிளான் முழு விவரம்

அட்மின் மீடியா
0

Airtel புதிய Unlimited 4G/5G பிளான் முழு விவரம்




Rs.399 Plan:

✅ Unlimited 4G/5G Data (300GB Limit FUP)

✅ Unlimited Calls+100SMS/Day

✅ Adobe Express Premium (1 Year)

பாரதி ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் 

அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , 

ஒரு நாளைக்கு 100 SMS 

அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா

அன்லிமிடெட் 4ஜி மற்றும் 5ஜி டேட்டா என்பது ஒவ்வொரு 30 நாட்களுக்கும் 300ஜிபி பிஸ்னஸ் லிமிட்டகும் . 

Adobe Express ப்ரீமியம் சப்ஸ்க்ரிப்ஷன் ஒரு ஆண்டு 

Airtel Xstream Play மற்றும் இலவச Hellotunes போன்றவை வழங்கப்படுகிறது.

Rs.449 Plan:

✅ Unlimited 4G/5G Data (300GB Limit FUP)

✅ Unlimited Calls+100SMS/Day

✅ Google One (30GB cloud storage)

✅ JioHotstar Mobile for 28 days

✅ SonyLIV + 20 OTTs as part of Airtel Xstream play

✅ Apple Music for six months

அன்லிமிடெட் 4G மற்றும் 5G டேட்டாவை (30 நாட்களுக்கு 300GB) பெறலாம் , 

 அன்லிமிடெட் வொயிஸ் காலிங் 

ஒரு நாளைக்கு 100 SMS 

Google One (30GB cloud ஸ்டோரேஜ்)

JioHotstar மொபைல் சப்ஸ்க்ரிப்ஷன் 28 days

SonyLIV + 20 OTTs as part of Airtel Xstream playApple Music சேவை 6 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது

இலவச ஹெலோ ட்யூன்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback