இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 8 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய அஞ்சல் துறையின் Mail Motor Services, Kolkata அலுவலகத்தில் காலியாக உள்ள 19 Skilled Artisans / Tradesmen பணியிடங்களை நிரப்புவதற்கான 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடர்புடைய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
பணி:-
Skilled Artisans / Tradesmen
காலிப்பணியிடங்கள்:-
19
மாத சம்பளம் :-
ரூ.19,900 – ரூ.63,200
கல்வித் தகுதி :-
8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓராண்டு பணி அனுபவம் அல்லது தொடர்புடைய தொழில்நுட்பச் சான்றிதழ்
Skilled Artisans / Tradesmen சம்பந்தப்பட்ட தொழிலில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
அல்லது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட தொழிலில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
M.V. Mechanic மேற்கண்ட தகுதியுடன், வாகனங்களை ஓட்டிச் சோதனை செய்வதற்கான செல்லுபடியாகும் Heavy Motor Vehicle (HMV) ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
18 வயது முதல் 30 வயது வரை
ஆண்டுகள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய தபால் முகவரி:-
The Senior Manager,Mail Motor Services,139, Beleghata Road,Kolkata – 700015.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
30.11.2026
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.indiapost.gov.in/vacancies
Tags: தமிழக செய்திகள்
