Breaking News

பட்ஜெட் 2026 விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் என்ன என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பட்ஜெட் 2026 விலை குறையும் பொருட்கள், விலை உயரும் பொருட்கள் என்ன என்ன முழு விவரம்





விலை அதிகமாகும் பொருட்கள்?

சிகரெட்டுகள்பீடிகள், பான் மசாலா, குட்காமதுபானங்கள், வெளிநாட்டு மதுபானங்கள்நிலக்கரி, பழைய இரும்புவருமான வரி அபராதங்கள்கணக்கில் காட்டாத அசையும் சொத்துகள்இறக்குமதியாகும் தொலைக்காட்சி, கேமராக்கள்ஆடம்பர கை கடிகாரங்கள்

விலை குறையும் பொருட்கள்:

17 புற்றுநோய் மருந்துகள்மின்சார வாகன பேட்டரிகள்விளையாட்டு உபகரணங்கள்சோலார் பேனல்கள்ஸ்மார்ட் போன்கள்தோல் உபகரணங்கள்மைக்ரோவேவ் ஓவன்கள்லித்தியம் பேட்டரி பாகங்கள்சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்7 உயிர்காக்கும் மருந்துகள்நீரிழிவு தொடர்பான மருந்துகள்வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்வெளிநாட்டு கல்விமதுபான கழிவுகள்காலணி பாகங்கள் ஏற்றுமதிமைக்ரோவேவ் ஓவன்தோல் ஏற்றுமதி

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback