வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இதோ How to fill voters Enumeration form 2025 | how to fill sir election form | Sir Form fill up Tamil
வாக்காளர் பட்டியல் எஸ்.ஐ.ஆர். படிவம் பூர்த்தி செய்வது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் முழு தகவல் இதோ How to fill voters Enumeration form 2025 | how to fill sir election form | Sir Form fill up Tamil
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் தொடங்கியுள்ளன. இதன் பகுதியாக தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவம் வீடுவீடாக வழங்கப்படுகிறது. இந்த படிவத்தை நிரப்புவது எப்படி என்று தெளிவாக இங்கு பார்ப்போம்:-
உங்களிடம் தேர்தல் அலுவலர் எஸ்.ஐ.ஆர். படிவம் இரு பிரதிகள் வழங்குவார் அதனை சரியாக பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
ஸ்டெப் 1
அந்த படிவத்தில் ஏற்கெனவே உங்கள் பெயர், வாக்காளர் அடையாள எண், முகவரி, தொகுதி பெயர், வாக்குச்சாவடி எண் போன்ற விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதனுடன் உங்கள் புதிய புகைப்படம் ஒட்டும் இடமும் இருக்கும் அங்கு உங்கள் புகைப்படத்தை ஓட்டவும்:-.
ஸ்டெப் 2
அடுத்து அதன் கீழே உங்கள் பிறந்த தேதி பதிவிடவும்.அதன்பின்பு அதன் கீழே உங்கள் ஆதார் எண், மற்றும் அதன் கீழ் உங்கள் மொபைல் எண் பதிவிடுங்கள்
ஸ்டெப் 3
அதன் பின்பு உங்கள் தந்தை பெயர் மற்றும் வாக்காளர் அட்டை எண் பதிவிடவும் ( இல்லை என்றால் இல்லை என்று எழுதவும்)
அதன் கீழே உங்கள் தாயார் பெயரைச் சரியாக பதிவிடவும் அடுத்து அவரது வாக்காளர் அட்டை எண் பதிவிடவும் ( இல்லை என்றால் இல்லை என்று எழுதவும்)
அடுத்து அதன் கீழ் உங்கள் கணவர்/ அல்லது மனைவி பெயரை வாழ்க்கைத்துணையின் பெயர் மற்றும் அவர்களின் வாக்காளர் எண் விவரங்களை நிரப்ப வேண்டும்.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
ஸ்டெப் 4
அடுத்து அதன் கீழ் வலதுபக்கம் மற்றும் இடது பக்கம் இரண்டு அட்டவணை இருக்கும்
அதில் வலது பக்கம் உள்ள அட்டவணையில் நீங்கள் 2002ஆம் ஆண்டில் வாக்களித்திருந்தால் அந்த வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக குறிப்பிடுங்கள். அதாவது உங்களுடைய பெயர், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்
நீங்கள் 2002 ம் ஆண்டு வாக்கு செலுத்தாமல் உங்கள் தந்தை அல்லது உங்கள் தாயார் வாக்கு செலுத்தி இருந்தால் அந்த படிவத்தின் இடது பக்கம் உள்ள அட்டவணையில்அவர்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரியாக குறிப்பிடுங்கள். அதில் உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
கடைசி ஸ்டெப்:-
படிவத்தை கவனமாக நிரப்பி கையொப்பமிட்டு, டிசம்பர் 4க்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
குறிப்பு:-
2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை.
ஆனால் 2002 பட்டியலில் உங்கள் பெயர் அல்லது பெற்றோரின் பெயர் இல்லையெனில் அடையாள ஆவணங்களை வழங்க வேண்டும்.
சந்தேகங்கள் இருந்தால் படிவத்தில் உள்ள அலுவலரின் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
படிவம் நிரப்புவது எப்படி வீடியோ வடிவில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1986475435765735823
SIR வாக்காளர் பட்டியல் 2002 ல் உங்கள் பெயர் இருக்கா சரி பார்ப்பது எப்படி
https://www.adminmedia.in/2025/11/sir-2002-direct-link-tamil-nadu-voter.html
voter id list tamilnadu,new voter id list 2025 tamilnadu,tamilnadu new voter id list 2025,voter list 2025 tamil nadu,new voter list 2025 tamil nadu,new voter id list 2024 tamilnadu,tamilnadu new voter id list 2024,voter list 2025,voter list,how to download new voter list 2025 tamil,new voter list 2025,how to download voter list 2025 in tamil,how to check voter list 2025 in tamil,download voter id list,voter list 2024 tamil nadu sir voter id in tamil nadu, sir voter list, sir voter list mapping, sir voter list 2025, bihar sir voter list, sir voter list update, name in voter list, bihar sir voter list download, voter list tamil nadu, tamil nadu voter list, sir voter list updates 2025, voter list deletions bihar sir, voter list update tamil nadu, tamil nadu voter list correction, voter list correction, sir in tamil nadu, tamilnadu sir issue, voter list, bihar voter list, voter list row, voter list revision, voter list update, sir in tamil voter enumeration form online, voter enumeration form fill up, voter sir enumeration form fill up, voter enumeration form download, voter card enumeration form bihar, online voter enumeration form fill up, how to fill voter enumeration form, bihar voter enumeration form 2025, voter enumeration online form 2025, voter enumeration form status check, voter enumeration form kaise upload kare, bihar voter enumeration form online apply, how to download voter enumeration form
Tags: தமிழக செய்திகள்
