Breaking News

போஸ்ட் ஆபிசில் வேலை 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் Indian Post GDS Recruitment

அட்மின் மீடியா
0

தமிழக அஞ்சல் துறையில் காலியாக உள்ள Gramin Dak Sevaks Branch Postmaster Assistant Branch Postmaster ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த பணிக்கு 14.02.2026  வரை விண்ணப்பிக்கலாம் 

பணி

​கிளை அஞ்சல் அதிகாரி (Branch Postmaster - BPM)

​உதவி கிளை அஞ்சல் அதிகாரி (Assistant Branch Postmaster - ABPM)

​டாக் சேவக் (Dak Sevak)

India Post GDS Recruitment 2024


கல்வித் தகுதி

​10-ஆம் வகுப்பு தேர்ச்சி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும்.
கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

​குறைந்தபட்ச வயது: 18 ஆண்டுகள் ​அதிகபட்ச வயது: 40 ஆண்டுகள்

அரசு விதிகளின்படி OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

14.02.2026


https://indiapost.gov.in/gdsonlineengagement


https://indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf

தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களின் விவரம்ம

அரக்கோணம் மண்டலத்தில் 41 காலிபணியிடங்கள் 

செங்கல்பட்டு 60 காலிபணியிடங்கள்

மத்திய சென்னை 3 காலிபணியிடங்கள்

வடசென்னை 1 காலிபணியிடங்கள்

தென் சென்னை 11 காலிபணியிடங்கள்

சென்னை தபால் பிரிவு 3 காலிபணியிடங்கள்

கோயம்புத்தூர் 30 காலிபணியிடங்கள்

கடலூர் 56 காலிபணியிடங்கள்

தர்மபுரி 45 காலிபணியிடங்கள்

திண்டுக்கல் 61 காலிபணியிடங்கள்

ஈரோடு 61 காலிபணியிடங்கள்

காஞ்சிபுரம் 55 காலிபணியிடங்கள்

கன்னியாகுமரி 34 காலிபணியிடங்கள்

காரைக்குடி 15 காலிபணியிடங்கள்

கரூர் 43 காலிபணியிடங்கள்

கோவில்பட்டி 50 காலிபணியிடங்கள்

கிருஷ்ணகிரி 51 காலிபணியிடங்கள்

கும்பகோணம் 46 காலிபணியிடங்கள்

மதுரை 47 காலிபணியிடங்கள்

மயிலாடுதுறை 30 காலிபணியிடங்கள்

நாகப்பட்டினம் 42 காலிபணியிடங்கள்

நாமக்கல் 65 காலிபணியிடங்கள்

நீலகிரி 42 காலிபணியிடங்கள்

பட்டுக்கோட்டை 37 காலிபணியிடங்கள்

பொள்ளாச்சி 45 காலிபணியிடங்கள்

புதுக்கோட்டை 40 காலிபணியிடங்கள்

ராமநாதபுரம் 45 காலிபணியிடங்கள்

சேலம் 86 காலிபணியிடங்கள்

சிவகங்கை 34 காலிபணியிடங்கள்

ஸ்ரீரங்கம் 45 காலிபணியிடங்கள்

தாம்பரம் 71 காலிபணியிடங்கள்

தஞ்சாவூர் 58 காலிபணியிடங்கள்

தேனி 36  காலிபணியிடங்கள்

திருச்சி 65 காலிபணியிடங்கள்

திருநெல்வேலி 50 காலிபணியிடங்கள்

திருப்பத்தூர் 44 காலிபணியிடங்கள்

திருப்பூர் 95 காலிபணியிடங்கள்

திருவண்ணாமலை 99 காலிபணியிடங்கள்

தூத்துக்குடி 39 காலிபணியிடங்கள்

வேலூர் 29 காலிபணியிடங்கள்

விருதுநகர் 33 காலிபணியிடங்கள்

விருத்தாசலம் 54 காலிபணியிடங்கள்

புதுச்சேரி 75 காலிபணியிடங்கள்

என மொத்தம் 2,009 காலிபணியிடங்கள் உள்ளன

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback