Breaking News

இத்தாலியில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
இத்தாலி ஷாப்பிங் மாலில்.. பொருட்கள் வாங்க..கடவுளே இந்நிலை மனித இனத்திற்கு வேண்டாம் கனத்த இதயத்துடன் என்று ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் சமூகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்


அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த சம்பவம் நடந்தது இத்தாலியில் இல்லை


அந்த சம்பவம் நடந்தது  பிரேசில் நாட்டில்

அந்த சம்பவம் நடந்தது கடந்த 29.11.2019 ஆண்டு



பிரேசில்   உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கருப்பு வெள்ளிக்கிழமை அதிரடி விலைகுறைப்பு  என்ற விளம்பரத்துடன் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையின் முன்பு குவிந்த மக்கள் 

கடையின் கதவு திறந்த உடன் ஒருவரை ஒருவர் முண்டி அடித்து கொண்டு வரும்  இந்த காட்சியை எடுத்து இத்தாலி ஷாப்பிங் மாலில்.. பொருட்கள் வாங்கும் மக்களின் நிலை என பொய்யாக சமூகவளைதளத்தில் பரப்புகின்றனர்


அட்மின் மீடியா ஆதாரம்

அட்மின் மீடியா ஆதாரம்



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback