Breaking News

முஸ்லிம் பெண்களை விற்கும் அரபிகள் ? வீடியோ உண்மையா?

அட்மின் மீடியா
0
முஸ்லிம் பெண்களை விற்கும் அரபிகள் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஒரு வீடியோவினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

அந்த சம்பவம் நடந்தது அக்டோபர் 2014ம் வருடம் 

அது ஒரு ஆர்ப்பாட்டம் ஆகும்

அந்த ஆர்பாட்டம் குர்திஷ் புலம்பெயர் குழுவான காம்பசியன் குழுவால்  ஏற்பாடு செய்யப்பட்டது, .

மேலும் அந்த சம்பவம் லண்டனின் லீசெஸ்டர் சதுக்கத்தில் நடைபெற்றது

குழுவினர் ஒலிபெருக்கி மூலம் ஏலம் விடுவதை  அவருக்குப் பின்னால் பெண்கள் ஒரு குழு நிற்கிறது - அவர்கள் அனைவரும் நடிகர்கள் - முழுமையாக மூடப்பட்டிருக்கும் மற்றும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகள் ஈராக்கிலிருந்து சிரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்,  பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தெருமுனை விழிப்புணர்வு  பிரச்சாரத்தை எடுத்து 

உண்மையாலும் அரபு நாடுகளில் பெண்களை ஏலத்தில் விடுவது போன்று பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்

அட்மின் மீடியா ஆதாரம்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback