Breaking News

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்

அட்மின் மீடியா
0
செஃப் தாமு காலமானார்

கின்னஸ் சாதனை படைத்த புகழ்பெற்ற சமையல் கலைஞரான செஃப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார். 
பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமான அவர், அண்மைக் காலமான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், இன்று தாமுவின் உயிர்பிரிந்தது.

Give Us Your Feedback