தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு எஸ்பியாக அய்மன் ஜமால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை எஸ்பியாக சிபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் தலைமையக ஐஜியாக கே புவனேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊர்க்காவல் பட கூடுதல் கமாண்டண்ட் ஜெனரலாக ஏடிஜிபி ஜெயராம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜியாக ஏஜி பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழில் நுட்ப சேவை பிரிவு டிஐஜியாக ஜெயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சரக டிஐஜியாக மணிவன்னன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் சரக டிஐஜியாக சசி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை சரக டிஐஜியாக சாமிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி சரக டிஐஜியாக சக்கரவர்த்திநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஆயுதப்படை டிஐஜியாக விஜயலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை சரக டிஐஜியாக தேஷ்முக் சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்

