Breaking News

மே 4 ம் தேதி வரை ஊரடங்கு என வைரலாகும் செய்தி உண்மையா?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஓர் இந்தியா டுடே பிளாஷ் நியூஸ் படத்தையும் அதனுடன் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தியில் மத்திய அரசு மே 4 ம்தேதிவரை ஊரடங்கை நீட்டிக்க உத்தரவு இட்டுள்ளதாக இருக்கின்றது 





அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அது போன்ற ஒரு உத்தரவை இதுவரை அதிகாரபூர்வமாக மத்திய அரசு அறிவிக்கவில்லை

மேலும் அந்த படம் பொய்யானது எடிட் செய்யபட்டுள்ளது

அது போன்று நாங்கள் எந்த செய்தியும் அளிக்கவில்லை என இந்தியா டுடே தன் அதிகாரபூர்வ பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது

மேலும் இந்திய டுடே வெளியிட்ட அசல் புகைபடம்



இதனை தான் யாரோ பொய்யாக எடிட் செய்துள்ளார்கள்

அட்மின் மீடியா ஆதாரம்


அட்மின் மீடியா ஆதாரம்
பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்கள் ஊரடங்கு என அறிவித்த செய்தியின் முழு வீடியோ

எனவே பொய்யான  செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback