வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி draft voter list 2025
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவம்பர் 4 முதல் தொடங்கி டிசம்பர் 11 ம் தேதியுடன் முடிவடைந்தது. எஸ்.ஐ.ஆர். படிவம் வீடுவீடாக வழங்கப்பட்டது
ஆகிய இணையதள முகவரி, வாக்காளர் உதவி கைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் ஆன்லைனிலும் சரிபார்த்து கொள்ளலாம்
ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் யார் யார்?
3 முறை வீட்டுக்கு வந்தும் படிவம் வழங்க முடியாதவர்களின் பெயர் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது
அதேபோல் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தரப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்தி திருப்பி தராதவர்கள் பெயரும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்காது.
வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் செய்யவேண்டியது என்ன?
உரிமை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில் படிவம் 6, படிவம் 8 மற்றும் உறுதிமொழிப்படிவம் ஆகியவற்றை தந்து பெயரை புதிதாக சேர்க்கலாம்.
இச்சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம்.
சிறப்பு தீவிர திருத்தம் (SIR) திட்டத்தின் போது உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தால், கவலைப்படவோ அல்லது பீதியடையவோ தேவையில்லை.
பெயர்கள் நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
வீட்டிலிருந்தே விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் மொபைல் அல்லது கணினியில் NVSP போர்டல் அல்லது வாக்காளர் உதவி மைய செயலியில் படிவம் எண். 6 பூர்த்தி செய்து புதிய வாக்காளராக இணையலாம்
உங்கள் அடிப்படைத் தகவல்களை நிரப்பி தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க உதவும் ஒரு விண்ணப்ப எண்ணைப் பெறுவீர்கள்.
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் CLICK HERE
https://www.adminmedia.in/2025/12/puducherry-voter-list-2025.html
ஆன்லைனில் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க CLICK HERE
https://www.adminmedia.in/2025/12/apply-for-voter-id-card-online.html
வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் டவுன்லோடு செய்ய CLICK HERE
https://www.adminmedia.in/2025/12/how-to-download-voter-id-online.html
tn election commission
voter information search
national voters service portal
voter list search tamilnadu
electoral roll tamilnadu
voter list 2022 pdf download
voter list 2022 pdf download tamilnadu
tn election voter list
Electoral Rolls
nvsp
nvsp portal
nvsp status
nvsp login
nvsp in login
nvsp.in login
nvsp track
nvsp registration
national voters service portal track status
nvsp track status
nvsp gov in
nvsp service portal
nvsp status check
nvsp status check by name
Tags: தமிழக செய்திகள்
