Breaking News

1 மாசம் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் ரீசார்ஜ் இலவசம்.. ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!! Airtel has launched a Buy 1 Get 1 Free

அட்மின் மீடியா
0

1 மாசம் ரீசார்ஜ் செய்தால் 1 மாதம் ரீசார்ஜ் இலவசம் சம்.. ஏர்டெல்  நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!!

Airtel has launched a Buy 1 Get 1 Free (1+1 Recharge Free) promotional offer on its ₹349 and ₹399 prepaid recharge plans, available through the Airtel Thanks App


ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்காக புதிய 1+1 இலவச ரீசார்ஜ் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக, ரூ.349 அல்லது ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்பவர்களுக்குக் கூடுதலாக ஒரு மாத ரீசார்ஜ் திட்டத்தை (Buy 1 Get 1) இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது

ஏர்டெல் தேங்க்ஸ்' செயலி மூலம் ரீசார்ஜ் செய்யும் குறிப்பிட்ட தேர்வுசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சலுகை விவரங்கள்:

இந்த சலுகையானது ₹349 மற்றும் ₹399 ஆகிய ரீசார்ஜ் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.கூடுதல் பலன்: 

வழக்கமாக 28 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் இந்தத் திட்டங்களுக்கு, தற்போது 56 நாட்கள் செல்லுபடியாகும் காலம் (Validity) கிடைக்கும். அதாவது, ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் மற்றொரு ரீசார்ஜ் முற்றிலும் இலவசம்.

வரம்பற்ற குரல் அழைப்புகள் (Unlimited calling), தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் எந்தவித தினசரி வரம்பும் இல்லாத வரம்பற்ற 4G மற்றும் 5G டேட்டா ஆகியவை இந்தத் திட்டங்களில் வழங்கப்படுகின்றன.

ஏர்டெலின் அதிகாரப்பூர்வ செயலியைப் (Airtel Thanks App) பதிவிறக்கம் செய்து, உங்கள் மொபைல் எண் மற்றும் OTP மூலம் உள்நுழையவும்.'Recharge' என்ற விருப்பத்தை கிளிக் செய்து ரீசார்ஜ் பக்கத்திற்குச் செல்லவும்.

உங்கள் எண் நீண்ட நாட்களாக ரீசார்ஜ் செய்யப்படாமல் இருந்தால், ₹349 அல்லது ₹399 திட்டங்களின் விலைக்குக் கீழே அல்லது அதன் விவரங்களில் இந்த 1+1 சலுகை காட்டப்படும்.ஏர்டெல் செயலி மூலம் இந்த ரீசார்ஜைச் செய்தால் இரண்டு மாத பலன்களைப் பெறலாம். 

முதல் ரீசார்ஜ் காலம் முடிவடைந்ததும், இரண்டாவது ரீசார்ஜ் தானாகவே activ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

₹349 Plan: Provides 2GB daily data, unlimited local/STD/roaming calls, 100 SMS/day, unlimited 5G data (in Airtel True 5G zones), a 12-month Adobe Express Premium subscription, Airtel Safe, and Hellotunes.

₹399 Plan: Provides truly unlimited 4G + 5G data (no daily cap), unlimited calls, 100 SMS/day, and the 12-month Adobe Express Premium subscription.

Validity: Each plan comes with 28 days of validity, and with the free second recharge, you get a total of 56 days of service for the price of one.

Eligibility: This is a targeted, limited-period offer primarily showing up for select accounts or users with dormant/inactive numbers that haven't been recharged in a while.

How to Check: Open the Airtel Thanks App, log in with your mobile number, go to the Recharge section, and look for a “1+1 Recharge Free” tag under the ₹349 or ₹399 plan before making the payment.

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback