Breaking News

இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்

அட்மின் மீடியா
0
இந்திய ரயில்வேயில் 1250 ஸ்டேஷன் மாஸ்டர்! விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.25! ஆதார் போட்டோ, கைரேகையை இப்பவே அப்டேட் பண்ணுங்க- 27.10.2026 முதல் ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! சான்ஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!
வேலை தேடும் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக *இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRBs)* ஒரு செம அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கான முன்னறிவிப்பு (Indicative Notice)*
 இன்று (25.10.2026) வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1250 காலியிடங்கள் (தோராயமாக)* அனைத்து RRB-க்களிலும் சேர்த்து நிரப்பப்பட உள்ளன.
எப்போது விண்ணப்பிக்கலாம்?

- ஆரம்ப தேதி: 27.10.2026 (நாளை முதல்)

- கடைசி தேதி: 25.11.2026 இரவு 11.59 மணி

எங்கு விண்ணப்பிப்பது

rrbapply.gov.in* என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback